ப்ரோவா பாரமா

This content is also available in: English

பாடகர்கள்: வரலட்சுமி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கவரி மான்

இந்த பாடலை பற்றி :
கவரி மான் படத்திலிருந்து ப்ரோவா பாரமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வரலட்சுமி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ப்ரோவா பாரமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கவரி மான் படத்தின் ப்ரோவா பாரமா பாடலின் வரிகள்

பெண் : த த ன…… த… ன… ன…..ஆ…..ஆ…..
பெண் : சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஓ…
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஓ…
பெண் : வல்ல வேல் முருகன் தனை இங்கு…
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வல்ல வேல் முருகன் தனை இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலவென்று
சொல்ல வல்லாயோ கிளியெ
சொல்ல நீ வல்லாயோ ஓ…….ஓஓ……ஓஓ
பெண் : அல்லி குளத்தருகே ஒரு நாள்
அந்தி பொழுதினிலே ஏ… ஏ… ஏ… ஏ…
அல்லி குளத்தருகே ஒரு நாள்
அந்தி பொழுதினிலே அங்கோர்
முல்லை செடி அதை பார் ஆ… ஆ…
அங்கோர் முல்லை செடி அதை பார்
செய்த வினை முற்றும் மறந்திட
கற்றதென்ன என்று
பெண் : சொல்ல வல்லாயோ கிளியெ
சொல்ல நீ வல்லாயோ ஓ…
பெண் : சோலை வனத்திடையே… ஏ… ஏ… ஏ… ஏ…
சோலை வனத்திடையே
பெண் : ரி க ரி ஸ நி த ப ம ப த நி
சோலை வனத்திடையே
பெண் : ரி ஸ நி த தா நி த பா த ப த மா
ப த ம ப த நி
சோலை வனத்திடையே
பெண் : ப த ம ப த நி ஸா
ஸ நி த ப ம ப த ம ப ம க ரி ஸா
க ரி நி ஸா
ரி க ஸ ரி க ம ப த ம பா
க ம ப ம ப த ப த நி
சோலை வனத்திடையே
பெண் : நீ நீ நி த நி நி ஸ நி நி த நி நி ஸ நி
நி ரி ரி ரி நி ரி நி த நி த ப பா ம க ரி க ஸ ஸ
ப ம ப த ம ப த நி ப த ஸ நி… நி…
க ரி க ரி ரி ஸ ரி ரி ஸ நி ஸ
ஸ நி த நி நி த ப ம ப த நி த ப த நி
ஸ ஸா நி த பா ப த நி ஸா
ப த நி ஸா ஸா ம ப த பா பா
க ம ப மா மா ரி க ம கா கா
ஸ ரி க ம ப ம க ம ப த நி ஸ
நி த ப த ம ப ப த நி
பெண் : சோலை வனத்திடையே
தன்னை கை பற்றி நடக்கையிலே
சோலை வனத்திடையே
தன்னை கை பற்றி நடக்கையிலே
வேலின் மிசயாழை வைத்து சொன்ன
விந்தை மொழிகளை சிந்தை செய்வாய் என்று
பெண் : சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ ஆ… ஆ… ஆ…ஆ…..

கவரி மான் படத்தின் மற்ற பாடல்கள்

ப்ரோவா பாரமா தேடல் சொற்கள்:
ப்ரோவா பாரமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ப்ரோவா பாரமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ப்ரோவா பாரமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ப்ரோவா பாரமா பாட்டு
ப்ரோவா பாரமா ஐடியூன்ஸ், ப்ரோவா பாரமா tamil2lyrics
கவரி மான் ப்ரோவா பாரமா
ப்ரோவா பாரமா பாட்டு வரிகள்
ப்ரோவா பாரமா படத்தின் பேர்
ப்ரோவா பாரமா ரிங்டோன்
ப்ரோவா பாரமா வரிகள்
பாடல் ப்ரோவா பாரமா
இளையராஜா ப்ரோவா பாரமா