காதோரம்

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ்,சிந்துரி,சத்ய பரகாஷ் மற்றும் நிக்கில் மாத்யு
இசையமைப்பாளர்: விஷால் சந்திர சேகர்
படம்: கீ

இந்த பாடலை பற்றி :
கீ படத்திலிருந்து காதோரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ்,சிந்துரி,சத்ய பரகாஷ் மற்றும் நிக்கில் மாத்யு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஷால் சந்திர சேகர்.காதோரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கீ படத்தின் காதோரம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய் பிரகாஷ், சிந்துரி,
சத்ய பரகாஷ் மற்றும் நிக்கில் மாத்யு

இசை அமைப்பாளர் : விஷால் சந்திர சேகர்

ஆண் : காதோரம்
மூச்சு காற்று ஒன்று ரீங்காரம்
செய்யுதே
கண்ணோரம்
சொப்பனங்கள் சிந்தி பூங்காற்றில்
சேருதே

ஆண் : அலாதியான தோற்றம்
அம் மூக்கின் மேலே சீற்றம்
விநோதமாக என்னை மாற்றுதே

பெண் : ஆகாதே
கண்ணை கொள்ளை கொண்டு போகாதே
முன்பிலே
தாங்காதே
உன்னை பார்க்க வேணும் வேண்டாமா
கண்களே

பெண் : மீறாத எல்லை மீறி
கூரான சொல்லை கூறி
நீராக உன்னை சேர பார்கிறேன்

குழு : புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்

குழு : ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்

ஆண் : நீ தேடவேண்டும் தொலைந்து போகவா
உன் கண்ணின் ஓரம் கணவாகவா
பெண் : நீ கூறும் வண்ணம் பெண்ணாக மாறவா
மாற்றத்தில் ஒன்றை மடி சேரவா

ஆண் : கண்ணாடி முன் நின்று நின்று
என்னை கூர்ந்து பார்கின்றேன்
நான் இல்லையே
என்னாச்சுடா என்று என்னை கேள்வி கேட்கிறேன்
பெண் : வெட்கப்பட்டு வேர்க்கிறேன்

குழு : புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்

குழு : ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்

பெண் : வெண்மேகம் ஒன்று விதானம் மாறுது
வானத்தை விட்டு தரை சேருது
நீரூற்று ஒன்று நிதானம் ஆகுது
தோள் மீது சாய்ந்து அணை போடுது

ஆண் : எங்கே எந்தன் வானவில்லை காணவில்லை
என்றேங்கி வான் தேடுது
நீ இங்குதான் உள்ள சேதி கண்டுகொண்டாடுது
பெண் : விட்டு விட்டு சென்றது

குழு : புயல் மழையினில் சிறு இலையென
பதறி நகரும் இள மனம்
சரி தவறென இருபுறம் மனம்
சவட்டி எடுத்து மகிழ்ந்திடும்

குழு : ஒரு குடையினில் இரு நடையென
நடக்க வைக்க மழை வரும்
வலி ஒருபுறம் சுகம் ஒருபுறம்
இடையினில் அகம் மிதிப்படும்

கீ படத்தின் மற்ற பாடல்கள்

காதோரம் தேடல் சொற்கள்:
காதோரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதோரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதோரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதோரம் பாட்டு
காதோரம் ஐடியூன்ஸ், காதோரம் tamil2lyrics
கீ காதோரம்
காதோரம் பாட்டு வரிகள்
காதோரம் படத்தின் பேர்
காதோரம் ரிங்டோன்
காதோரம் வரிகள்
பாடல் காதோரம்
விஷால் சந்திர சேகர் காதோரம்