கட்டப்பா

This content is also available in: English

பாடகர்கள்: கிருஷ்ண பிரசாத் எஸ்,பிரேம்ஜி,கெளதம் பரத்வாஜ்,ஜகதீஷ்
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
படம்: கீ

இந்த பாடலை பற்றி :
கீ படத்திலிருந்து கட்டப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிருஷ்ண பிரசாத் எஸ்,பிரேம்ஜி,கெளதம் பரத்வாஜ்,ஜகதீஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.கட்டப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கீ படத்தின் கட்டப்பா பாடலின் வரிகள்

பாடகர்கள் : கிருஷ்ண பிரசாத் எஸ், பிரேம்ஜி, கெளதம் பரத்வாஜ், ஜகதீஷ்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : ரெட்ட வாலுடா
ரகளையான ஆளு டா
நட்புன்னு வந்தாக்கா
பெவிகோலு டா கோடிங்
தட்டி விட்டா எல்லாமே
கூலுடா ரூல்ஸ உடைக்குறதே
என் ரூலு டா

குழு : கட்டப்பா கட்டப்பா கத்தி
எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா
மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா
எட்டி பறப்போம் கட்டு கடங்காத
கூட்டமப்பா

குழு : ஹே கட்டப்பா கட்டப்பா
கத்தி எடுக்காதப்பா நாங்க கட்
அடிச்சா மொறைக்காதப்பா
தட்டி கொடுத்தா எட்டி
பறப்போம் கட்டு கடங்காத
கூட்டமப்பா

ஆண் : கடைசி பெஞ்சு
பக்கமா நீ வந்து நில்லு
குழு : முன்னேற வழி
சொல்லுறோம்

ஆண் : துணையா
கேண்டீன்க்கு வா
எங்க அக்கௌன்ட்ல
குழு : உனக்கும் டீ
சொல்லுறோம்

குழு : வெறியாக தெறியாக
தினம் கொண்டாடுறோம்
டிண்டர்ல திண்டாடுறோம்
நோட்டீஸ் போர்டு கூட்டம்
கூடு அரியர் விழுந்தாக்கா
அல்லாடுறோம்

விஷ்லிங் : ……………………..
குழு : கட்டப்பா கட்டப்பா
கத்தி எடுக்காதப்பா நாங்க
கட் அடிச்சா மொறைக்காதப்பா
தட்டி கொடுத்தா எட்டி பறப்போம்
கட்டு கடங்காத கூட்டமப்பா
விஷ்லிங் : ……………………………

விஷ்லிங் : …………………
குழு : யே ……..
விஷ்லிங் :………………….

ஆண் : லவ்வு பவ்வு
ஆச்சுன்னா கொஞ்சம்
விட்டு புடி
குழு : லைப் இஸ்
லாங்கு மச்சி

ஆண் : பிரண்டு காண்டு
ஏத்தினா நீ கட்டி புடி
குழு : நட்பே ஸ்ட்ராங்கு
மச்சி

குழு : பிரேக் அப்பு டாப்
அப்பு பேக்அப் கெல்லாம்
மெர்சல் ஆவாதடா சிரிச்சா
கூலு புடிச்சா தூளு மவனே
மொறைசாக்கா டெட் பூலு டா

குழு : கட்டப்பா கட்டப்பா கத்தி
எடுக்காதப்பா நாங்க கட் அடிச்சா
மொறைக்காதப்பா தட்டி கொடுத்தா
எட்டி பறப்போம் கட்டு கடங்காத
கூட்டமப்பா

கீ படத்தின் மற்ற பாடல்கள்

கட்டப்பா தேடல் சொற்கள்:
கட்டப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கட்டப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கட்டப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கட்டப்பா பாட்டு
கட்டப்பா ஐடியூன்ஸ், கட்டப்பா tamil2lyrics
கீ கட்டப்பா
கட்டப்பா பாட்டு வரிகள்
கட்டப்பா படத்தின் பேர்
கட்டப்பா ரிங்டோன்
கட்டப்பா வரிகள்
பாடல் கட்டப்பா
விஷால் சந்திரசேகர் கட்டப்பா