குடுத பரு கீ

This content is also available in: English

பாடகர்கள்: சித் இபு
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
படம்: கீ

இந்த பாடலை பற்றி :
கீ படத்திலிருந்து குடுத பரு கீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித் இபு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.குடுத பரு கீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

கீ படத்தின் குடுத பரு கீ பாடலின் வரிகள்

பாடகர் : சித் இபு

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : டகா டகா டகா
டா டகா டகா ஹே லகா
லகா லகா லா லகா லகா
ஹே

ஆண் : ஓம்
குழு : ……………………….
ஆண் : ஓம் க்ரீம் காலி சூலி
கலா கலா மவனே எங்க கிட்ட
மாட்டிகிட்டா கொலா கொலா
சிரிச்சி பேசி சிரிச்சி பேசி சாச்சி
புட்டா ஸ்கெட்ச போட்டு சிக்க
வச்சா சோக்கா சீன போட்டு
கின்னா என்னை செஞ்சி
புட்டா ஹே

ஆண் : { டகா டகா டகா
டா டகா டகா ஹே லகா
லகா லகா லா லகா
லகா ஹே } (2)

ஆண் : செத்த மவனே

ஆண் : ஓம் க்ரீம் காலி
சூலி கலா கலா மவனே
எங்க கிட்ட மாட்டிகிட்டா
கொலா கொலா ஹா

ஆண் : அய்யோ ஒளிஞ்சா
{ டகா டகா டகா டா டகா
டகா ஹே லகா லகா லகா
லா லகா லகா ஹே } (2)

ஆண் : வச்சி புட்டா பாரு
கீ அதுலே வொர்க்அவுட்
ஆன நீ வேற என்ன செய்வ
நீ கன்னி கன்னி காதலி

ஆண் : சிங்கிள் பார்வையில்
என்னை பறக்க விட்டு புட்டு
பைக்கில் ஏறி ஆச்சே ஜில்லு
ஜிவ்வுன்னு குடுத்து புட்டா
ஷாக் ஆனேன் லூசா
புடிச்சுக்கோ டைட்டா

கீ படத்தின் மற்ற பாடல்கள்

குடுத பரு கீ தேடல் சொற்கள்:
குடுத பரு கீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குடுத பரு கீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குடுத பரு கீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குடுத பரு கீ பாட்டு
குடுத பரு கீ ஐடியூன்ஸ், குடுத பரு கீ tamil2lyrics
கீ குடுத பரு கீ
குடுத பரு கீ பாட்டு வரிகள்
குடுத பரு கீ படத்தின் பேர்
குடுத பரு கீ ரிங்டோன்
குடுத பரு கீ வரிகள்
பாடல் குடுத பரு கீ
விஷால் சந்திரசேகர் குடுத பரு கீ