பட்டிகிச்சு பாத்தியா

This content is also available in: English

பாடகர்கள்: தேவன் ஏகாம்பரம்,கேசவ் வினோத்,நிரஞ் சுரேஷ்,அஜேஷ் அசோக்,ஜகதீஷ்
இசையமைப்பாளர்: விஷால் சந்திரசேகர்
படம்: கீ

இந்த பாடலை பற்றி :
கீ படத்திலிருந்து பட்டிகிச்சு பாத்தியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேவன் ஏகாம்பரம்,கேசவ் வினோத்,நிரஞ் சுரேஷ்,அஜேஷ் அசோக்,ஜகதீஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.பட்டிகிச்சு பாத்தியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கீ படத்தின் பட்டிகிச்சு பாத்தியா பாடலின் வரிகள்

பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம், கேசவ் வினோத், நிரஞ் சுரேஷ், அஜேஷ் அசோக், ஜகதீஷ்

இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

ஆண் : என் நண்பன போல
வேற யாருமில்ல நீ தேடி
பாரு உலகத்துல சன்டே
மண்டே வீக்எண்டு
முடிஞ்சாலும் காத்திருப்பான்
இருப்பான் நண்பனே

ஆண் : பத்திகிச்சு பாத்தியா
சொல்லி பார்த்தேன் கேட்டியா
என் பிரண்ட யாரும் சீண்டினா
பஞ்சர் ஆகும் மூஞ்சியா

ஆண் : பாஷா போல
குழு : நீ மாஸு டா
ஆண் : பிஸா நான் தான்
குழு : நீ சாஸு டா
ஆண் : குஷ்கால கெடச்ச
குழு : பீசு டா அம்மா அப்பா
அன்ப மிஞ்சும் பிரண்ட்ஷிப்
தான் டா

குழு : பீலிங்கு ஏன் டா பிரண்டு
இருக்கான் டா நீ விழுந்தேன்னா
தாங்குவான் நேக்கா காசு
இல்லேனா ஆகாத காண்டா
பிரண்டோட பாக்கெட்
ஏ.டி.எம் தான் டா

குழு : …………………………………….

ஆண் : நண்பா
குழு : உன் லவ்வர்
ட்ரம்ப் ஓட பொண்ணா
ஆண் : யே மச்சி சொல்லு
டா ஒயிட் ஹவுஸில் பூந்து
தூக்குறேன் வேர்ல்ட் வாரே
வந்தாலும் நான் பாத்துக்குறேன்

குழு : ஹே நீ குளிக்கவே
மாட்ட மச்சி பரவாயில்ல
ஆண் : உன் நட்புல நான்
அழுகையே பாத்ததில்ல

குழு : ஸ்டன்டில் தான்
முதல் பஞ்சு ஸ்டடினா
லாஸ்ட் பெஞ்சு வாரமெல்லாம்
பனிஷ்மெண்டு வாங்கி ஒன்னா
சிரிப்போம்

ஆண் : ஹா ஆஆ ஆஆ
குழு : ……………………

ஆண் : நண்பா
குழு : ஒரு பொண்ணு
உன் தோழி ஆனா நீ
கெத்து காட்டுடா
ஆண் : பொண்ணு பொய்யில்
மயங்கி லவ்வ தரும்
நம்பிக்கையில் மட்டும்
தான் டா நட்பு வரும்

குழு : அட போற வர
பொண்ணு மேல ஆசை
வைப்போம் அவ முன்ன
மட்டும் புத்தனாக மாறி
நிப்போம்

குழு : அவள் ஆடை கொஞ்சம்
விலகியும் அதை உணர்ந்திடும்
முன்னே கைகள் அதை சரி
செய்யும் நண்பா நம்ம
கைகளே

குழு : பீலிங்கு ஏன் டா
பிரண்டு இருக்கான் டா
நீ விழுந்தேன்னா
தாங்குவான் நேக்கா காசு
இல்லேனா ஆகாத காண்டா
பிரண்டோட பாக்கெட்
ஏ.டி.எம் தான் டா

ஆண் : ஹே என் நண்பன
போல வேற யாருமில்ல நீ
தேடி பாரு உலகத்துல சன்டே
மண்டே வீக்எண்டு முடிஞ்சாலும்
காத்திருப்பான் இருப்பான்
நண்பனே

கீ படத்தின் மற்ற பாடல்கள்

பட்டிகிச்சு பாத்தியா தேடல் சொற்கள்:
பட்டிகிச்சு பாத்தியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டிகிச்சு பாத்தியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டிகிச்சு பாத்தியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டிகிச்சு பாத்தியா பாட்டு
பட்டிகிச்சு பாத்தியா ஐடியூன்ஸ், பட்டிகிச்சு பாத்தியா tamil2lyrics
கீ பட்டிகிச்சு பாத்தியா
பட்டிகிச்சு பாத்தியா பாட்டு வரிகள்
பட்டிகிச்சு பாத்தியா படத்தின் பேர்
பட்டிகிச்சு பாத்தியா ரிங்டோன்
பட்டிகிச்சு பாத்தியா வரிகள்
பாடல் பட்டிகிச்சு பாத்தியா
விஷால் சந்திரசேகர் பட்டிகிச்சு பாத்தியா