கலயும் மேகமே

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எம். ஜெயச்சந்திரன்
படம்: கெனி

இந்த பாடலை பற்றி :
கெனி படத்திலிருந்து கலயும் மேகமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன்.கலயும் மேகமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கெனி படத்தின் கலயும் மேகமே பாடலின் வரிகள்

ஆண் : அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி
அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு
நம்மள் ஒன்னே சாமி
அய்யா சாமி இது நம்ம பூமி
மழக் காத்துக்கிங்கு
சாதி ஏது பேதம் ஏது சாமி
ஆண் : ஆத்துக்குள்ள வாத்தப் போல…
ஆசை நெஞ்சு நீந்துதடி
ஹொய் சாரக் காத்து நெஞ்சுக்குள்ள
சக்கரைய தூவுதடி
குழு : தூவுதடி தூவுதடி
தூவுதடி தூவுதடி
நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி
ஆண் : அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி
அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு
நம்மள் ஒன்னே சாமி
குழு : ஹொய் ஹொய் ஹொய் ஹொய்
ஆண் : சாமி
குழு : …………………………….
ஆண் : மீன வெயில் சூரியன்
லாவு தந்ந சந்திரன்
மீன வெயில் சூரியன்
லாவு தந்ந சந்திரன்
நம்முடேதானு சாமி
ஆண் : வண்டல் மண்ணில் வாசமும்
வாடக் கன்றின் நேசமும்
ஒண்ணுக்குள்ள ஒன்னு சாமி
ஆண் : தீயும் ஒன்னு நோவும் ஒன்னு
கண்ணிலோட்டு வெம்பி வீண
கண்ணு நீரும் ஒன்னு சாமி சாமி
ஆண் : அய்யா சாமி இது நம்ம பூமி
இங்கு ஆடு மாடு கூட
நம்ம செல்லம் தானே சாமி
குழு : ……………………….
ஆண் : பாடுகின்ற பறவைகள்
பால் சுரக்கும் கறவைகள்
ஒய் பாடுகின்ற பறவைகள்
பால் சுரக்கும் கறவைகள்
சுத்தி வரும் சொந்தம் சாமி
ஆண் : வெள்ளி மணல் பாடமும்
வெள்ளம் உள்ள சோலையும்
நம்முடேதானு சாமி
ஆண் : கூண்டுக்குள்ளே ஈரம் கொண்டு
வேர்கள் போல பின்னிக் கொண்டு
வாழும் வாழ்க்கை சொர்க்கம் சாமி சாமி
ஆண் : அய்யா சாமி நம்மள் ஒன்னே சாமி
அம்ம பூமி ஒன்னு வானம் ஒன்னு
நம்மள் ஒன்னே சாமி
குழு : ஹொய் ஹொய் ஹொய் ஹொய்
ஆண் : அய்யா சாமி இது நம்ம பூமி
மழக் காத்துக்கிங்கு
சாதி ஏது பேதம் ஏது சாமி
ஆண் : கோபுரத்து மூலையிலே…
கொக்கிரண்டு கூடுதடி
ஹொய் சாரக் காத்து நெஞ்சுக்குள்ள
சக்கரைய தூவுதடி
குழு : தூவுதடி தூவுதடி
தூவுதடி தூவுதடி
நெஞ்சுக்குள்ள சக்கரைய தூவுதடி

கெனி படத்தின் மற்ற பாடல்கள்

கலயும் மேகமே தேடல் சொற்கள்:
கலயும் மேகமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலயும் மேகமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலயும் மேகமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலயும் மேகமே பாட்டு
கலயும் மேகமே ஐடியூன்ஸ், கலயும் மேகமே tamil2lyrics
கெனி கலயும் மேகமே
கலயும் மேகமே பாட்டு வரிகள்
கலயும் மேகமே படத்தின் பேர்
கலயும் மேகமே ரிங்டோன்
கலயும் மேகமே வரிகள்
பாடல் கலயும் மேகமே
எம். ஜெயச்சந்திரன் கலயும் மேகமே