ஏனாடி கண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: சித்ரா கிருஷ்ணகுமார்
இசையமைப்பாளர்: எம். ஜெயச்சந்திரன்
படம்: ஜானகிராமன்

இந்த பாடலை பற்றி :
ஜானகிராமன் படத்திலிருந்து ஏனாடி கண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித்ரா கிருஷ்ணகுமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன்.ஏனாடி கண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜானகிராமன் படத்தின் ஏனாடி கண்ணே பாடலின் வரிகள்

பெண் : கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
விழியில் ஈரமாய் மனதில் பாரமாய்
மழையின் வாசனை உறங்குதே
உடல் சுடர் ஏத்தி இங்கே
உயிர் மழையே நீ எங்கே
அறியாமல் புரியாமல் விழி நீரில் மூழ்குதே
பெண் : கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
பெண் : மனதில் வானவில் நிறங்கள் எரியுதே
இறைவா உன்னிடம் கருணை இல்லையோ
விழிகள் ஓரிடம் உறக்கம் ஓரிடம்
கனவும் பாதை மாறிப் போனதோ
பெண் : கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
பெண் : பறவைக் கூட்டிலே பறவை இல்லையே
பறக்கும் வானமும் தெளிவாய் இல்லையே
சிறகை தேடிடும் பறவை பயணத்தில்
இதயம் ஒன்றை ஒன்று சேருமோ
பெண் : கலையும் மேகமே
கலையும் மேகமே
பிரியும் பாதைகள் கலங்குதே
விழியில் ஈரமாய் மனதில் பாரமாய்
மழையின் வாசனை உறங்குதே
உடல் சுடர் ஏத்தி இங்கே
உயிர் மழையே நீ எங்கே
அறியாமல் புரியாமல் விழி நீரில் மூழ்குதே
பெண் : விழியில் ஈரமாய் மனதில் பாரமாய்
மழையின் வாசனை உறங்குதே

ஜானகிராமன் படத்தின் மற்ற பாடல்கள்

ஏனாடி கண்ணே தேடல் சொற்கள்:
ஏனாடி கண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏனாடி கண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏனாடி கண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏனாடி கண்ணே பாட்டு
ஏனாடி கண்ணே ஐடியூன்ஸ், ஏனாடி கண்ணே tamil2lyrics
ஜானகிராமன் ஏனாடி கண்ணே
ஏனாடி கண்ணே பாட்டு வரிகள்
ஏனாடி கண்ணே படத்தின் பேர்
ஏனாடி கண்ணே ரிங்டோன்
ஏனாடி கண்ணே வரிகள்
பாடல் ஏனாடி கண்ணே
எம். ஜெயச்சந்திரன் ஏனாடி கண்ணே