அய்யா சாமி

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: கல்லற கோபன்
படம்: கெனி

இந்த பாடலை பற்றி :
கெனி படத்திலிருந்து அய்யா சாமி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கல்லற கோபன்.அய்யா சாமி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கெனி படத்தின் அய்யா சாமி பாடலின் வரிகள்

ஆண் : வெடித்திடும் பூமியின்
காயங்கள் ஆறுமோ
ஆறாமலே போகுமோ
ஆண் : பாதை மாறிப் போகும்
முகில்களும்
மண்ணிலே தங்கிய ஈரமும்
தங்கித் திடலாகுமோ
ஆண் : மரங்கள் விறகாக கருகும் நேரங்கள்
மரங்கள் விறகாக கருகும் நேரங்கள்
நிழல்களும் வேகுதே தீயோடு
அகதியாய் இதயங்கள் அலையும் நிலை கண்டு
சிதறுது கண்ணீர் மூச்சோடு
குழு : …………………………..
ஆண் : மலராக ஒரு காலம் சருகாக ஒரு காலம்
இடையினில் இது என்ன பஞ்சமாய் ஓர் யுகம்
குழந்தைகள் விளையாட பொழியட்டும் தாய் மேகம்
புது வண்ணப் பூக்களால் குளிரட்டும் பூ வனம்
குளிரட்டும் பூ வனம்
ஆண் : வெடித்திடும் பூமியின்
காயங்கள் ஆறுமோ
ஆறாமலே போகுமோ
ஆண் : பாதை மாறிப் போகும்
முகில்களும்
மண்ணிலே தங்கிய ஈரமும்
தங்கித் திடலாகுமோ

கெனி படத்தின் மற்ற பாடல்கள்

அய்யா சாமி தேடல் சொற்கள்:
அய்யா சாமி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அய்யா சாமி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அய்யா சாமி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அய்யா சாமி பாட்டு
அய்யா சாமி ஐடியூன்ஸ், அய்யா சாமி tamil2lyrics
கெனி அய்யா சாமி
அய்யா சாமி பாட்டு வரிகள்
அய்யா சாமி படத்தின் பேர்
அய்யா சாமி ரிங்டோன்
அய்யா சாமி வரிகள்
பாடல் அய்யா சாமி
கல்லற கோபன் அய்யா சாமி