எதோ பாட்டு எதோ ராகம்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கிழக்கே போகும் ரயில்

இந்த பாடலை பற்றி :
கிழக்கே போகும் ரயில் படத்திலிருந்து எதோ பாட்டு எதோ ராகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எதோ பாட்டு எதோ ராகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிழக்கே போகும் ரயில் படத்தின் எதோ பாட்டு எதோ ராகம் பாடலின் வரிகள்

ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ…..
பெண் : பாஞ்சாலி பாஞ்சாலி
பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ
பெண் : பரஞ்சோதி பரஞ்சோதி
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ…..
கன்னி பூவோ பிஞ்சு பூவோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ….தூதானதோ….
பெண் : கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
அவர் என்ன பேரோ
பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ என்னை இங்கு
ஆண் : கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
ஆண் : பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசை கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
பெண் : ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்ல கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு பொண்ணு நானா
பாடும் வரை பாடு தாளம் போடு அதை நீயே கேளு
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ
ஆண் : என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக
பெண் : ஊரில் ஒரு பெண்ணா இல்லை தேடி பாரு
நல்ல பெண்ணை கண்டால் கொஞ்சம் சொல்லு
ஆண் : அது நீதானம்மா
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
பெண் : பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஆண் : ஏழை குயில் கீதம் தரும் நாதம்
பெண் : அது கொண்டாந்ததோ என்னை இங்கு
கோவில் மணி ஓசை தன்னை செய்ததாரோ

கிழக்கே போகும் ரயில் படத்தின் மற்ற பாடல்கள்

எதோ பாட்டு எதோ ராகம் தேடல் சொற்கள்:
எதோ பாட்டு எதோ ராகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எதோ பாட்டு எதோ ராகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எதோ பாட்டு எதோ ராகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எதோ பாட்டு எதோ ராகம் பாட்டு
எதோ பாட்டு எதோ ராகம் ஐடியூன்ஸ், எதோ பாட்டு எதோ ராகம் tamil2lyrics
கிழக்கே போகும் ரயில் எதோ பாட்டு எதோ ராகம்
எதோ பாட்டு எதோ ராகம் பாட்டு வரிகள்
எதோ பாட்டு எதோ ராகம் படத்தின் பேர்
எதோ பாட்டு எதோ ராகம் ரிங்டோன்
எதோ பாட்டு எதோ ராகம் வரிகள்
பாடல் எதோ பாட்டு எதோ ராகம்
இளையராஜா எதோ பாட்டு எதோ ராகம்