மாஞ்சோலை கிளித்தானோ

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கிழக்கே போகும் ரயில்

இந்த பாடலை பற்றி :
கிழக்கே போகும் ரயில் படத்திலிருந்து மாஞ்சோலை கிளித்தானோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாஞ்சோலை கிளித்தானோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிழக்கே போகும் ரயில் படத்தின் மாஞ்சோலை கிளித்தானோ பாடலின் வரிகள்

குழு : ஆ…..ஆ….
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..
ஆ……ஆ…..ஆ…..ஆ….
ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே……….
ஆண் : பால் வண்ண மேனியை ஆகாய கங்கை
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்
பால் வண்ண மேனியை ஆகாய கங்கை
பனி முத்து நீராட்டி அழகூட்டினாள்
பெண் : ஆ…ஆ….ஆ….ஆ….ஆஅ……ஆஅ…….
ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..
ஆஅ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ
ஆண் : கற்பக பூக்கொண்டு கருநீலக் கண்ணில்
ரதிதேவிதான் மைதீட்டினாள்
காதல் தேவன் கைகளில் சேர
ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………
பெண் : ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்….
குழு : ………………………
பெண் : கருவிழி உறங்காமல்
கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
குழு : ஆ…..ஆ….ஆ….ஆ…..
பெண் : கருவிழி உறங்காமல்
கனவுகள் அரங்கேற
இளமை நதிகள் இரண்டும் இணையட்டுமே
ஆண் : மன்மதன் திருக்கோயில்
அதில் காதல் பூஜை
பெண் : ஆ…..ஆ….ஆ….ஆ…..ஆ……ஆ…..
ஆண் : மன்மதன் திருக்கோயில்
அதில் காதல் பூஜை
எந்நாளுமே அரசாளுமே
காதல் வானம் பூமழைத் தூவ
ஆண் : மலர்களே………. நாதஸ்வரங்கள்
மங்களத்தேரில் மணக்கோலம்
வர்ண ஜாலம் வானிலே
மலர்களே………
பெண் : ம்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்….
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்….

கிழக்கே போகும் ரயில் படத்தின் மற்ற பாடல்கள்

மாஞ்சோலை கிளித்தானோ தேடல் சொற்கள்:
மாஞ்சோலை கிளித்தானோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாஞ்சோலை கிளித்தானோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாஞ்சோலை கிளித்தானோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாஞ்சோலை கிளித்தானோ பாட்டு
மாஞ்சோலை கிளித்தானோ ஐடியூன்ஸ், மாஞ்சோலை கிளித்தானோ tamil2lyrics
கிழக்கே போகும் ரயில் மாஞ்சோலை கிளித்தானோ
மாஞ்சோலை கிளித்தானோ பாட்டு வரிகள்
மாஞ்சோலை கிளித்தானோ படத்தின் பேர்
மாஞ்சோலை கிளித்தானோ ரிங்டோன்
மாஞ்சோலை கிளித்தானோ வரிகள்
பாடல் மாஞ்சோலை கிளித்தானோ
இளையராஜா மாஞ்சோலை கிளித்தானோ