உலகங்கள் யாவும்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: திருவருள்

இந்த பாடலை பற்றி :
திருவருள் படத்திலிருந்து உலகங்கள் யாவும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உலகங்கள் யாவும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருவருள் படத்தின் உலகங்கள் யாவும் பாடலின் வரிகள்

ஆண் : ஏ……ஹோய்
குழு : ஏ……ஹோய்
ஆண் : ஏ…..ஹோய் ஏ…..ஏ…..
ஆண் : எல்லாருக்கும் எல்லாமும் கெடச்சதுன்னா
ஏத்தமில்லே எறக்கமில்லே ஏய்ப்பதற்கும் ஆளுமில்லே
ஏழை என்றே இனம் பிரிச்சா
பாழும் மனம் ஆச வச்சேன்
பாவம் செய்ய தூபம் போடும்……..
குழு : ஆமா தூபம் போடும்
வசனம் : ……………………………..
ஆண் : நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க
அந்த நேரம் காலம் சேரும் வரையில்
காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க
நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க
அந்த நேரம் காலம் சேரும் வரையில்
காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க
குழு : சபாஷ்…….சபாஷ்…….மேலே போ………
ஆண் : நாளை மாறும் காலமின்னு ஏங்கிய மனசு
பல நாள் வாயும் வயிறும் காயும்போது மாறுவதுண்டு
ஏழை வயிறு மூணு வேளை காணுகிற வரைக்கும்
நம்ம காவல் காக்கும் பரம்பரைக்கே
தலைவலி இருக்கு தம்பி தலைவலி இருக்கு
குழு : ஆமா தலைவலி இருக்கு ஆமா தலைவலி இருக்கு
ஆண் : நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க
அந்த நேரம் காலம் சேரும் வரையில்
காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க
குழு : சபாஷ்…….பலே…….இன்னும் மேலே போ………
ஆண் : ஓடி ஓடி வெதவெதச்சான் உற்சாகத்தோடு
குழு : சபாஷ்…….அப்படி போடு சபாஷ்
ஆண் : உழவன் ஈடில்லாத உழைப்பை
இங்கே விளைச்சலில் பாரு
குழு : பலே……பலே……பலே……பலே……
ஆண் : ஆடிப்பாடி கதிர் அறுப்பான் ஆனந்தத்தோடு
ஆனா அறுத்த கருது போற இடம்
வேறொரு வீடு தம்பி வேறொரு வீடு……..
குழு : ஆமா வேறொரு வீடு ஆமா வேறொரு வீடு……..
ஆண் : நீயும் நானும் ஒன்னு என்ற நெலமை வேணுங்க
அந்த நேரம் காலம் சேரும் வரையில்
காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க
குழு : நம்ம காவல் வேணுங்க நம்ம காவல் வேணுங்க
ஆண் : நம்ம காவல் வேணுங்க
குழு : நம்ம காவல் வேணுங்க
ஆண் : ஆடிப்பாடி கதிர் அறுப்பான் ஆனந்தத்தோடு
ஆனா அறுத்த கருது போற இடம்
வேறொரு வீடு தம்பி வேறொரு வீடு……..
ஆமா வேறொரு வீடு
குழு : சபாசு…….அப்படி போடு சபாசு

திருவருள் படத்தின் மற்ற பாடல்கள்

உலகங்கள் யாவும் தேடல் சொற்கள்:
உலகங்கள் யாவும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலகங்கள் யாவும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலகங்கள் யாவும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலகங்கள் யாவும் பாட்டு
உலகங்கள் யாவும் ஐடியூன்ஸ், உலகங்கள் யாவும் tamil2lyrics
திருவருள் உலகங்கள் யாவும்
உலகங்கள் யாவும் பாட்டு வரிகள்
உலகங்கள் யாவும் படத்தின் பேர்
உலகங்கள் யாவும் ரிங்டோன்
உலகங்கள் யாவும் வரிகள்
பாடல் உலகங்கள் யாவும்
இளையராஜா உலகங்கள் யாவும்