மலரே நீ சொல்ல

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: கொடிமலர்

இந்த பாடலை பற்றி :
கொடிமலர் படத்திலிருந்து மலரே நீ சொல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.மலரே நீ சொல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொடிமலர் படத்தின் மலரே நீ சொல்ல பாடலின் வரிகள்

பெண் : மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
பெண் : மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
பெண் : {பார்வையும் இல்லை பாசமும் இல்லை
ஆசைகள் உனக்கில்லை நிலவே
வேதனை உனக்கில்லை நிலவே} (2)
நான் பார்வையினாலும் பாசத்தினாலும்
நான் பார்வையினாலும் பாசத்தினாலும்
ஏங்குகிறேன் வாழ்க்கை இல்லாமல்
பெண் : மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
பெண் : {மாலையும் இல்லை மணவறை இல்லை
ஊர்வலம் எனக்கில்லை மலரே
யாருக்கும் மனம் இல்லை மலரே } (2)
நான் கோவிலைத் தேடும் கொடிமலராக
கோவிலைத் தேடும் கொடிமலராக
வாடுகிறேனே வாழ்கையை தேடி
பெண் : மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் மணத்தை வெறுத்தவர் யாரும் இல்லை
நிலவே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை
உன் நிழலை வெறுத்தவர் யாரும் இல்லை
பெண் : மலரே…மலரே நீ சொல்ல ஒரு மொழியும் இல்லை

கொடிமலர் படத்தின் மற்ற பாடல்கள்

மலரே நீ சொல்ல தேடல் சொற்கள்:
மலரே நீ சொல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலரே நீ சொல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலரே நீ சொல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலரே நீ சொல்ல பாட்டு
மலரே நீ சொல்ல ஐடியூன்ஸ், மலரே நீ சொல்ல tamil2lyrics
கொடிமலர் மலரே நீ சொல்ல
மலரே நீ சொல்ல பாட்டு வரிகள்
மலரே நீ சொல்ல படத்தின் பேர்
மலரே நீ சொல்ல ரிங்டோன்
மலரே நீ சொல்ல வரிகள்
பாடல் மலரே நீ சொல்ல
எம். எஸ். விஸ்வநாதன் மலரே நீ சொல்ல