கண் பாரும் தேவி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கொக்கரக்கோ

இந்த பாடலை பற்றி :
கொக்கரக்கோ படத்திலிருந்து கண் பாரும் தேவி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண் பாரும் தேவி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொக்கரக்கோ படத்தின் கண் பாரும் தேவி பாடலின் வரிகள்

ஆண் : ஆஹா……ஆஹா……ஹா….
ஆஹா…..ஆஹா ஹா…..கீதம்….
பெண் : கீதம்…..
ஆண் : சங்கீதம்….
பெண் : சங்கீதம்….
ஆண் : நீதானே என் காதல் வேதம்…….
பெண் : நீதானே என் காதல் ஹஹா ஹஹஹா…..
ஆண் : கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்……..
ஆண் : கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
ஆண் : வாசமான முல்லையோ
வான வில்லின் பிள்ளையோ
ஓ பூவில் நெய்த சேலையோ
நடத்து வந்த சோலையோ
ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
ஆ……ஆஅ……ஆ…..ஆ…..
ஆண் : கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்……..
ஆண் : கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
ஆண் : நீளமான கண்களே
நீண்டு வந்து தீண்டுதே ஹே ஹே
பாவை பாதம் பார்க்கவே
கூந்தல் இங்கு நீண்டதே
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்தத் தெப்பம்
ஆ……ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..
ஆண் : கீதம் சங்கீதம்
நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்……..
பெண் : லா…..லா லா லா ……லா
லாலாலா லாலாலா லா…..லா….
லா…..லா லால லா….லா
லாலாலா லாலாலா லாலா லாலாலா

கொக்கரக்கோ படத்தின் மற்ற பாடல்கள்

கண் பாரும் தேவி தேடல் சொற்கள்:
கண் பாரும் தேவி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண் பாரும் தேவி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண் பாரும் தேவி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண் பாரும் தேவி பாட்டு
கண் பாரும் தேவி ஐடியூன்ஸ், கண் பாரும் தேவி tamil2lyrics
கொக்கரக்கோ கண் பாரும் தேவி
கண் பாரும் தேவி பாட்டு வரிகள்
கண் பாரும் தேவி படத்தின் பேர்
கண் பாரும் தேவி ரிங்டோன்
கண் பாரும் தேவி வரிகள்
பாடல் கண் பாரும் தேவி
இளையராஜா கண் பாரும் தேவி