கீதம் சங்கீதம் மேல்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கொக்கரக்கோ

இந்த பாடலை பற்றி :
கொக்கரக்கோ படத்திலிருந்து கீதம் சங்கீதம் மேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கீதம் சங்கீதம் மேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொக்கரக்கோ படத்தின் கீதம் சங்கீதம் மேல் பாடலின் வரிகள்

ஆண் : …………………………
ஆண் : கீதம்……சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்…..
பாதம்…..உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே…….போதும் எப்போதும்……..
ஆண் : கீதம்…..சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்…..
ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ….
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : கீதம்…..சங்கீதம்…..
நீதானே என் காதல் வேதம்….
கீதம்…..சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்
பாதம்…..உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே…..போதும் எப்போதும்……..
ஆண் : கீதம்…..சங்கீதம்…..
நீதானே என் காதல் வேதம்….
ஆண் : சோகமான காதலால்
தேவதாஸும் வெம்பினான்
நீ பிரிந்து போனதால்
தேவதாஸின் தம்பி நான்
உன் பேரை நான் சொல்லி
பசியாற்றி கொண்டேன்
பேர் சொல்ல இனிமேலும்
தெம்பின்றி நின்றேன்
உன் வாசல் நான் தேடி வந்தேன்…..
ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : கீதம்…..சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்….
பாதம்….உந்தன் பாதம்
என்னோடு வந்தாலே….போதும் எப்போதும்……..
ஆண் : கீதம்….சங்கீதம்…..
நீதானே என் காதல் வேதம்…..
ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : ஆஅ…..ஆஅ…..
குழு : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : தோகை உந்தன் பூமுகம்
எந்த நாளும் ஞாபகம்
தூங்கவில்லை ஆயினும்
கனவு தோன்றும் ஆயிரம்
பாரம்மா நான் சிந்தும்
கண்ணீரின் வெள்ளம்
நீ வந்து பார்த்தாலும்
தாங்காது உள்ளம்
எந்நாளும் நானுந்தன் தஞ்சம்
ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ஆண் : கீதம்….சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்….
பாதம்….உந்தன் பாதம்…
என்னோடு வந்தாலே…..போதும் எப்போதும்……..
ஆண் : கீதம்….சங்கீதம்….
நீதானே என் காதல் வேதம்….

கொக்கரக்கோ படத்தின் மற்ற பாடல்கள்

கீதம் சங்கீதம் மேல் தேடல் சொற்கள்:
கீதம் சங்கீதம் மேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கீதம் சங்கீதம் மேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கீதம் சங்கீதம் மேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கீதம் சங்கீதம் மேல் பாட்டு
கீதம் சங்கீதம் மேல் ஐடியூன்ஸ், கீதம் சங்கீதம் மேல் tamil2lyrics
கொக்கரக்கோ கீதம் சங்கீதம் மேல்
கீதம் சங்கீதம் மேல் பாட்டு வரிகள்
கீதம் சங்கீதம் மேல் படத்தின் பேர்
கீதம் சங்கீதம் மேல் ரிங்டோன்
கீதம் சங்கீதம் மேல் வரிகள்
பாடல் கீதம் சங்கீதம் மேல்
இளையராஜா கீதம் சங்கீதம் மேல்