ரோஜா ஒன்று முத்தம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கொம்பேரி மூக்கன்

இந்த பாடலை பற்றி :
கொம்பேரி மூக்கன் படத்திலிருந்து ரோஜா ஒன்று முத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ரோஜா ஒன்று முத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொம்பேரி மூக்கன் படத்தின் ரோஜா ஒன்று முத்தம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

ஆண் : தங்க மேனி தழுவும்
பட்டுச்சேலை நழுவும்
பெண் : தென்றல் வந்து விளக்கும்
அது உங்களோடு பழக்கம்

ஆண் : சொர்க்கம் எங்கே என்றே தேடி
வாசல் வந்தேன் மூடாதே
பெண் : மேளம் கேட்கும் காலம் வந்தால்
சொர்க்கம் உண்டு வாடாதே

ஆண் : அல்லிப்பூவின் மகளே
கன்னித்தேனை தா…ஹோ

பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
ஆண் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
பெண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

பெண் : வெண்ணிலாவில் விருந்து
அங்கு போவோம் பறந்து
ஆண் : விண்ணின் மீனை தொடுத்து
சேலையாக உடுத்து

பெண் : தேகம் கொஞ்சம் நோகும் என்று
பூக்கள் எல்லாம் பாய் போட
ஆண் : நம்மை பார்த்து காமன் தேசம்
ஜன்னல் சாத்தி வாயூற

பெண் : கன்னிக்கோயில் திறந்து
பூஜை செய்ய வா…ஹோய்

ஆண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்
பெண் : மயக்கத்தில் தோய்ந்து
மடியின் மீது சாய்ந்து

பெண் : ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
ஆண் : வானும் மண்ணும் ஒன்றாய் இன்று சேரும்

கொம்பேரி மூக்கன் படத்தின் மற்ற பாடல்கள்

ரோஜா ஒன்று முத்தம் தேடல் சொற்கள்:
ரோஜா ஒன்று முத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரோஜா ஒன்று முத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரோஜா ஒன்று முத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரோஜா ஒன்று முத்தம் பாட்டு
ரோஜா ஒன்று முத்தம் ஐடியூன்ஸ், ரோஜா ஒன்று முத்தம் tamil2lyrics
கொம்பேரி மூக்கன் ரோஜா ஒன்று முத்தம்
ரோஜா ஒன்று முத்தம் பாட்டு வரிகள்
ரோஜா ஒன்று முத்தம் படத்தின் பேர்
ரோஜா ஒன்று முத்தம் ரிங்டோன்
ரோஜா ஒன்று முத்தம் வரிகள்
பாடல் ரோஜா ஒன்று முத்தம்
இளையராஜா ரோஜா ஒன்று முத்தம்