காத்திருப்பன் கமலக்கண்ணன்

This content is also available in: English

பாடகர்கள்: பி. லீலா
இசையமைப்பாளர்: ஜி. ராமநாதன்
படம்: உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்திலிருந்து காத்திருப்பன் கமலக்கண்ணன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. லீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. ராமநாதன்.காத்திருப்பன் கமலக்கண்ணன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்தின் காத்திருப்பன் கமலக்கண்ணன் பாடலின் வரிகள்

பெண் : கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
பெண் : மச்சான் பொண்ணு சிங்காரி
மரிக்கொளுந்து பூக்காரி
மச்சான் பொண்ணு சிங்காரி
மரிக்கொளுந்து பூக்காரி
மம்முதனின் மையலிலே சொக்கிப் புட்டா ஒய்யாரி
மம்முதனின் மையலிலே சொக்கிப் புட்டா ஒய்யாரி
பெண் : கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
பெண் : வெளக்கு வைக்கிற நேரத்திலே
பூப்பறிக்க போனாளாம்
பெண் : வெளக்கு வைக்கிற நேரத்திலே
பூப்பறிக்க போனாளாம்
வேங்கை போல ஆளக் கண்டு
மயங்கி அங்கே நின்னாளாம்
பெண் : வேங்கை போல ஆளக் கண்டு
மயங்கி அங்கே நின்னாளாம்
பெண் : {தளுக்குக்காரி அவன் மனச
மாத்திபுட்டாளாம்
கிழக்கு மானம் வெளுக்கு மட்டும்
பேசி கிட்டாளாம்} (2)
பெண் : மனசில்லாம அவனை விட்டு பிரிஞ்சி
வந்தாளாம்
மனசில்லாம அவனை விட்டு பிரிஞ்சி
வந்தாளாம்
பாராமலே ஆசை தீராமலே
அவனை பாராமலே ஆசை தீராமலே
அவ தூக்கம் எல்லாம் விட்டாளாம்
தூது போகச் சொன்னாளாம்
தூக்கம் எல்லாம் விட்டாளாம்
தூது போகச் சொன்னாளாம்
பெண் : கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
பெண் : மாயக்கார தூதுக்காரி
மாப்பிள்ளையைக் கண்டாளாம்
மச்சான் மகளை மாலை சூட
அச்சாரமே தந்தானாம்
பெண் : மச்சான் மகளை மாலை சூட
அச்சாரமே தந்தானாம்
பெண் : {பாதி ஜாம நேரத்திலே
வரணுமின்னானாம்
பாரிஜாத மரத்துக்கிட்டே
நிக்க சொன்னானாம்} (2)
பெண் : பருந்து போல காத்திருந்து
தூக்கி செல்வானாம்
பருந்து போல காத்திருந்து
தூக்கி செல்வானாம்
அவ கல்யாணமாம் அங்கே ஊர்கோலமாம்
அவ கல்யாணமாம் அங்கே ஊர்கோலமாம்
என் மச்சான் இதைக் கண்டாராம்
பொல்லாக் கோபம் கொண்டாராம்
மச்சான் இதைக் கண்டாராம்
பொல்லாக் கோபம் கொண்டாராம்
பெண் : கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்
திண்டாட்டம் மாட்டிகிட்டா திண்டாட்டம்
கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்

உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

காத்திருப்பன் கமலக்கண்ணன் தேடல் சொற்கள்:
காத்திருப்பன் கமலக்கண்ணன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காத்திருப்பன் கமலக்கண்ணன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காத்திருப்பன் கமலக்கண்ணன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காத்திருப்பன் கமலக்கண்ணன் பாட்டு
காத்திருப்பன் கமலக்கண்ணன் ஐடியூன்ஸ், காத்திருப்பன் கமலக்கண்ணன் tamil2lyrics
உத்தம புத்திரன் – 1958 ஃப்ளிம் காத்திருப்பன் கமலக்கண்ணன்
காத்திருப்பன் கமலக்கண்ணன் பாட்டு வரிகள்
காத்திருப்பன் கமலக்கண்ணன் படத்தின் பேர்
காத்திருப்பன் கமலக்கண்ணன் ரிங்டோன்
காத்திருப்பன் கமலக்கண்ணன் வரிகள்
பாடல் காத்திருப்பன் கமலக்கண்ணன்
ஜி. ராமநாதன் காத்திருப்பன் கமலக்கண்ணன்