மாதவரம்

This content is also available in: English

பாடகர்கள்: மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குற்றப்பத்திரிகை

இந்த பாடலை பற்றி :
குற்றப்பத்திரிகை படத்திலிருந்து மாதவரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாதவரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குற்றப்பத்திரிகை படத்தின் மாதவரம் பாடலின் வரிகள்

ஆண் : ஆரீராரோ பாடும் அன்னை யாரோ
அன்னை தன்னை தேடும் பிள்ளை யாரோ
பிள்ளை ஆடும் தொட்டில் முல்லைத் தேரோ
முல்லைத் தேரில் ஏறும் மன்னன் யாரோ
ஆண் : ஆரீராரோ பாடும் அன்னை யாரோ
அன்னை தன்னை தேடும் பிள்ளை யாரோ
ஆண் : பட்டிக்காட்டு காத்து மெட்டுப் பாடும்
பட்டுப் போல வந்து தொட்டுப் பாடும்
தொட்டில் பாட்டு கேட்டு சொந்தம் கூடும்
சொந்தம் கூடும் நேரம் இன்பம் பாடும்
ஆண் : ஆரீராரோ ஆரோ ஆரீராரோ
ஆரீராரோ ஆரோ ஆரீராரோ

குற்றப்பத்திரிகை படத்தின் மற்ற பாடல்கள்

மாதவரம் தேடல் சொற்கள்:
மாதவரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாதவரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாதவரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாதவரம் பாட்டு
மாதவரம் ஐடியூன்ஸ், மாதவரம் tamil2lyrics
குற்றப்பத்திரிகை மாதவரம்
மாதவரம் பாட்டு வரிகள்
மாதவரம் படத்தின் பேர்
மாதவரம் ரிங்டோன்
மாதவரம் வரிகள்
பாடல் மாதவரம்
இளையராஜா மாதவரம்