வண்ணா சிந்து

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கோயில் காளை

இந்த பாடலை பற்றி :
கோயில் காளை படத்திலிருந்து வண்ணா சிந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வண்ணா சிந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோயில் காளை படத்தின் வண்ணா சிந்து பாடலின் வரிகள்

ஆண் : அடி மானா மதுரையில
மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள
வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணா என் கிட்ட குறும்பு
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு
ஆண் : அடி மானா மதுரையில
மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள
வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணா என் கிட்ட குறும்பு
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு
ஆண் : ரத்தின மணியே சுத்துற கிளியே
குப்பையில் மொளச்ச வெத்தலக் கொடியே
அச்சாரம் வெக்காம முத்தாரம் இங்கெதுக்கு
மானா…
பெண் : அடட டட வா வா வயசுப் புள்ள
வட்டம் இடும் சின்னப் புள்ள
பூவா மணக்கும் புள்ள பொட்டு வெச்ச பொட்டப் புள்ள
தானா கெறங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது
பெண் : தாளாது தள்ளி நடந்திடக் கூடாது
சிக்குடி சிக்கு
ஆண் : ஏஹேய்
பெண் : சின்னக்கு சிக்கு
ஆண் : கூடாது குத்தம் கொற சொல்லக் கூடாது
சிங்கிடி சிங்கி
பெண் : ஆஹா
ஆண் : ஜிணுக்கு சிங்கி
பெண் : தானா கனியாது இது போல கனி ஏது
ஆண் : எனக்கு அது வேணா முடியாது
தள்ளிப் போமா படியாது
பெண் : வெத்தல மடிச்சு மெத்தையில் கொடுத்து
ஒண்ணோட ஒண்ணாக உன் வீட்டத் தேடி வர
வா வா…
ஆண் : அடி மானா மதுரையில மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
பெண் : தானா கெறங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது
ஆண் : கூடாது வெக்கம் மறந்திடலாகாது
சிங்கிடி சிங்கி
பெண் : ஆஹா
ஆண் : ஜிணுக்கு சிங்கி
பெண் : தாங்காது தங்க தடை சொல்லலாகாது
சிக்குடி சிக்கு
ஆண் : ஆஹா
பெண் : சிணுக்கு சிக்கு
ஆண் : வேணா வெளையாட்டு அடி நீயா வழி மாத்து
பெண் : முழிச்சிருந்து மூணாம் பிறை பாத்து
கொஞ்சம் வாயா எடம் பாத்து
ஆண் : உச்சியில் கிறுக்கு உச்சத்தில் இருக்கு
உன்னோட சங்காத்தம் தப்பாகும் எப்பொழுதும்
மானா…
பெண் : அடட டட வா வா வயசுப் புள்ள
வட்டம் இடும் சின்னப் புள்ள
பூவா மணக்கும் புள்ள பொட்டு வெச்ச பொட்டப் புள்ள
தானா கெறங்கி நிக்குது
உங்க நெனப்பு தேனா வந்து இனிக்குது
ரத்தினக் கிளியே சுத்துது வெளியே
முத்திரை போட வந்தது தனியே
இப்போதும் அப்போதும் எப்போதும் அள்ளி எடு
வா வா…
ஆண் : ஜினுக்கு ஜினுக்கு ஜினு
மானா மதுரையில மல்லியப் பூ வித்த புள்ள
வீணா வளந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம் புள்ள
வேணா என் கிட்ட குறும்பு
விட்டு வெலகி தானா அங்குட்டு ஒதுங்கு

கோயில் காளை படத்தின் மற்ற பாடல்கள்

வண்ணா சிந்து தேடல் சொற்கள்:
வண்ணா சிந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வண்ணா சிந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வண்ணா சிந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வண்ணா சிந்து பாட்டு
வண்ணா சிந்து ஐடியூன்ஸ், வண்ணா சிந்து tamil2lyrics
கோயில் காளை வண்ணா சிந்து
வண்ணா சிந்து பாட்டு வரிகள்
வண்ணா சிந்து படத்தின் பேர்
வண்ணா சிந்து ரிங்டோன்
வண்ணா சிந்து வரிகள்
பாடல் வண்ணா சிந்து
இளையராஜா வண்ணா சிந்து