தவமிருந்து

பாடகர்கள்: அருண்ராஜா காமராஜ், தீபக் ப்ளூ,
நகுல் அபயங்கர் , கணேசன் சேகர்
இசையமைப்பாளர்: கணேசன் சேகர்
படம்: கோயில் காளை

இந்த பாடலை பற்றி :
கோயில் காளை படத்திலிருந்து தவமிருந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண்ராஜா காமராஜ், தீபக் ப்ளூ,
நகுல் அபயங்கர் , கணேசன் சேகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கணேசன் சேகர்.தவமிருந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோயில் காளை படத்தின் தவமிருந்து பாடலின் வரிகள்

ஆண் : நிலவரமே கலவரமா
மாறி போய் கெடக்க
அந்த கலவரத்தில் கனவு எல்லாம்
தீஞ்சு போய் கெடக்க
ஆண்கள் : மனுசன நம்பிதான்
மனுசனும் வாழனும்
மனசில் இருக்கும் திரைகளும்
நீங்கனும்
ஆண்கள் : எனக்கொரு நீதி
உனக்கொரு நீதியும்
கொடுக்கும் மனுசன்
மனுசனா மாறனும்
ஆண்கள் : காதலா மறந்துட்டோம்
கனவெல்லாம் கரைச்சிட்டோம்
கவலைய சுமந்துதான்
கற்பனையில் கலைஞ்சிட்டோம்
ஆண்கள் : பூக்கள பறிச்சிட்டோம்
பூமிய கிழிச்சிட்டோம்
போர்களமா ஆனதுக்கு
காரணமா மாறிட்டோம்
ஆண் : ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
பெண் : …………………………..
ஆண் : வேதனை உன்னைத்தான்
வெகுமதி ஆக்கிட்டோம்
சாதனை பண்ணத்தான்
சந்தடியில் சரிக்கிட்டோம்
குழு : சோதனை மட்டுமே
ஆண் : சொந்தமாக வாங்கிட்டோம்
குழு : போதனை பண்ணுனா
ஆண் : சாக்கடையில் வீசிட்டோம்
குழு : வெறுப்ப அள்ளி
ஆண் : ஒப்பனையா பூசிட்டோம்
குழு : நெருப்ப கக்கும்
ஆண் : வார்த்தைகளில் மூழ்கிட்டோம்
ஆண்கள் : அடுத்தவன் வழியில
அவசரம் புரியல
தனக்கென வரையில
தவிக்கிறோம் குறை சொல்ல
ஆண்கள் : அடுத்தவன் வழியில
அவசரம் புரியல
தனக்கென வரையில
ஆண் : ஹ்ம்ம்……
தவிக்கிறோம்டா குறை சொல்ல
ஆண்கள் : காதல மறந்துட்டோம்
கனவெல்லாம் கரைச்சிட்டோம்
கவலைய சுமந்துதான்
கற்பனயில் கலஞ்சிட்டோம்
ஆண்கள் : பூக்கள பறிச்சிட்டோம்
பூமிய கிழிச்சிட்டோம்
போர்களமா ஆனதுக்கு
காரணமா மாறிட்டோம்
ஆண் : ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஆண்கள் : தீமை இருப்பதே தெரியாம
தீயில் பொசுங்குதே வருங்காலம்
நாமே நமக்குன்னு புரியாம
எந்நாளும் கரையுதே நேரம்
குழு : உசுர தந்துதான்
ஆண் : உலகம் கெஞ்சுதே
குழு : அரக்க நெஞ்சுதான்
ஆண் : கழகம் செஞ்சுதே
குழு : கவலை கண்டதான்
ஆண் : பிரிச்சி போடுவோம்
குழு : அடுத்த மனுஷன
ஆண் : மதிக்க பழகுவோம்
ஆண் : ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஆண் : காதல மீட்கலாம்
கனவெல்லாம் காக்கலாம்
கவலைய தீக்கலாம்
கற்பனையா வளக்கலாம்
ஆண் : வேதனைய போக்கலாம்
சாதனை ஆக்கலாம்
சோதனை நீக்குற
போதனைய கேக்கலாம்
ஆண் : ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்
ஓஹ் யெஹ் ஏஹி யெஹ் யெஹ் அஹ்

கோயில் காளை படத்தின் மற்ற பாடல்கள்

தவமிருந்து தேடல் சொற்கள்:
தவமிருந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தவமிருந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தவமிருந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தவமிருந்து பாட்டு
தவமிருந்து ஐடியூன்ஸ், தவமிருந்து tamil2lyrics
கோயில் காளை தவமிருந்து
தவமிருந்து பாட்டு வரிகள்
தவமிருந்து படத்தின் பேர்
தவமிருந்து ரிங்டோன்
தவமிருந்து வரிகள்
பாடல் தவமிருந்து
கணேசன் சேகர் தவமிருந்து

மறுமொழி இடவும்