பள்ளிக்கூடம் போகலாமா மேல்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கோயில் காளை

இந்த பாடலை பற்றி :
கோயில் காளை படத்திலிருந்து பள்ளிக்கூடம் போகலாமா மேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பள்ளிக்கூடம் போகலாமா மேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோயில் காளை படத்தின் பள்ளிக்கூடம் போகலாமா மேல் பாடலின் வரிகள்

பெண் : பள்ளிக் கூடம் போகலாமா
பெண் : ராத்திரி பள்ளிக் கூடம் போகலாமா
பெண் : பள்ளிக் கூடம் போகலாமா
பெண் : அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண் : சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா
பெண் : எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
ஆண் : அடி மைனாவே மைனாவே மைனாவே வா
ஆண் : பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
பெண் : சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா
பெண் : மனதில் இருக்கு புது கணக்கு
சொன்னா புரியும் அது உனக்கு
ஆண் : கூட்டல் பெருக்கல் வகுத்தலுக்கு
கூடும் நேரம் வழி இருக்கு
பெண் : இருக்கிற நாள இருவரும் சேர்ந்து
இணைப் பிரியாம கழிச்சிட வேணும்
ஏதோ ஏதோ சொல்லத் தோணும்
ஆண் : அட ஒண்ணோடு ஒண்ணாணா மூணாகும் ஹோய்
பெண் : அது இப்போதும் எப்போதும் தேனாகும் ஹோய்
பெண் : பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண் : எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
பெண் : அட ராசாவே ராசாவே ராசாவே வா
ஆண் : பள்ளிக் கூடம் போகலாமா
பெண் : ஹ்ம்ம்
ஆண் : அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண் : தனியா படிச்சா ஏறவில்லை
துணை நீ இருந்தா போதும் புள்ள
பெண் : இனிப்பா இருக்கு படிப்பதற்கு
இரவில் படிக்க வெளக்கெதுக்கு
ஆண் : முதல் முதலாக படிக்கிற பாடம்
விடியிற நேரம் முடிக்கிற பாடம்
இதுதான் காதல் எனும் பாடம்
பெண் : இது நாளெல்லாம் படித்தாலும்
அலுக்காது ஹோய்
ஆண் : அட நமக்கிந்த புதுப் பாடம் சலிக்காதம்மா…..
ஆண் : பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
பெண் : எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம்
ஆண் : அடி மைனாவே மைனாவே மைனாவே வா
பெண் : பள்ளிக் கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
ஆண் : சொல்லிச் சொல்லிச் கேட்கலாமா
மனச சுத்தவிட்டு பார்க்கலாமா

கோயில் காளை படத்தின் மற்ற பாடல்கள்

பள்ளிக்கூடம் போகலாமா மேல் தேடல் சொற்கள்:
பள்ளிக்கூடம் போகலாமா மேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பள்ளிக்கூடம் போகலாமா மேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பள்ளிக்கூடம் போகலாமா மேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பள்ளிக்கூடம் போகலாமா மேல் பாட்டு
பள்ளிக்கூடம் போகலாமா மேல் ஐடியூன்ஸ், பள்ளிக்கூடம் போகலாமா மேல் tamil2lyrics
கோயில் காளை பள்ளிக்கூடம் போகலாமா மேல்
பள்ளிக்கூடம் போகலாமா மேல் பாட்டு வரிகள்
பள்ளிக்கூடம் போகலாமா மேல் படத்தின் பேர்
பள்ளிக்கூடம் போகலாமா மேல் ரிங்டோன்
பள்ளிக்கூடம் போகலாமா மேல் வரிகள்
பாடல் பள்ளிக்கூடம் போகலாமா மேல்
இளையராஜா பள்ளிக்கூடம் போகலாமா மேல்