ஆதி மான மதுரையிலே

This content is also available in: English

பாடகர்கள்: மனோ , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கோயில் காளை

இந்த பாடலை பற்றி :
கோயில் காளை படத்திலிருந்து ஆதி மான மதுரையிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆதி மான மதுரையிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோயில் காளை படத்தின் ஆதி மான மதுரையிலே பாடலின் வரிகள்

பெண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா
வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு
சொன்னேன் அய்யா வெட்கம் விட்டு
பெண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா
ஆண் : வத்தாத காள ஒண்ணு
கட்டி இழுக்க உன்னால ஆகுமா
எட்டாத காயை எண்ணி
எட்டிப் பறிக்க கொட்டாவி ஏனம்மா
பெண் : நித்தம் நித்தம் சுத்தி வந்து
நித்திரையை விட்டேன் அய்யா
உத்த சனம் யாரும் இல்ல
உத்தமன தொட்டேன் அய்யா
ஆண் : அடி ராங்கி ராக்கம்மா
ஏன்டி ஏக்கமா ஒத்திக்கமா
பெண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா
ஆண் : வெட்டிக் கதைகள தொட்டு தொட்டு
கிட்ட வந்து தெனம் ஒட்டும் சிட்டு
சொன்னதென்ன வெட்கம் கெட்டு
ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதம்மா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா
பெண் : ஊரார சாட்சி வெச்சு
உம் மேல ஆச உண்டாச்சு கேளையா
பூ வாழை பந்தல் இட்டு
புத்தாடை கட்டி பூ மால போடையா
ஆண் : பெண்களுக்கு உள்ள குணம்
உன் கிட்டத்தான் ஒண்ணும் இல்ல
ஹொய் தள்ளி நில்லு பெண்ணே பெண்ணே
சொல்லிப்புட்டேன் குத்தம் இல்ல
பெண் : அட ராசா ராசையா
லேசா பேசையா வந்திடையா
ஆண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதம்மா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதம்மா
பெண் : வெட்டிக் கதைகள விட்டுப்புட்டு
கிட்ட வந்து தெனம் ஒட்டு ஒட்டு
ஆண் : சொன்னதென்ன வெட்கம் கெட்டு
பெண் : சோலக் கிளிகள் ரெண்டு
சுத்தி சுத்தி மகிழுதையா
கோலக் குயில்கள் ரெண்டு
கொஞ்சிக் கொஞ்சிக் குலவுதையா

கோயில் காளை படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி மான மதுரையிலே தேடல் சொற்கள்:
ஆதி மான மதுரையிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி மான மதுரையிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி மான மதுரையிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி மான மதுரையிலே பாட்டு
ஆதி மான மதுரையிலே ஐடியூன்ஸ், ஆதி மான மதுரையிலே tamil2lyrics
கோயில் காளை ஆதி மான மதுரையிலே
ஆதி மான மதுரையிலே பாட்டு வரிகள்
ஆதி மான மதுரையிலே படத்தின் பேர்
ஆதி மான மதுரையிலே ரிங்டோன்
ஆதி மான மதுரையிலே வரிகள்
பாடல் ஆதி மான மதுரையிலே
இளையராஜா ஆதி மான மதுரையிலே