பள்ளிக்கூடம் போகலாமா

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா , கங்கை அமரன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: கோயில் காளை

இந்த பாடலை பற்றி :
கோயில் காளை படத்திலிருந்து பள்ளிக்கூடம் போகலாமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா , கங்கை அமரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பள்ளிக்கூடம் போகலாமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோயில் காளை படத்தின் பள்ளிக்கூடம் போகலாமா பாடலின் வரிகள்

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா
எல்லோரும் என்னைத் தள்ள
நானாகச் சொல்லிக் கொள்ள
ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
ஆண் : பெற்றவள் பெற்றெடுத்து தெய்வத்தின் காலடியில்
போட்ட கதையைச் சொல்லவா
உற்றவர் குற்றங்களை எந்தன் மேல் கட்டி வைத்து
விட்ட கதையைச் சொல்லவா
ஆண் : அய்யா ஓர் துன்பம் வந்து
தெய்வத்திடம் போய் உரைத்தால்
கை தந்து காக்கும் அல்லவா
தெய்வமே துன்பம் தந்தால்
எங்கே சென்று போய் உரைப்போம்
நல்லோர்க்கு காலம் இல்லையா
எல்லாமும் இங்கே உண்டு உண்மை இல்லே
நானே சொல்கின்ற வாக்கில்
ஏதும் பொய்யே இல்லே
நானே சொல்கின்ற வாக்கில்
ஏதும் பொய்யே இல்லே இல்லே
ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
ஆண் : தூரத்துப் பச்சை கண்டு இச்சையோ பட்டதில்லை
மேலும் நான் என்ன சொல்லட்டும்
யாருக்கும் பிச்சை இட பேருக்கும் செல்வம் இல்லை
நேரத்தை என்ன சொல்லட்டும்
ஆண் : அன்னையின் பாலை உண்டு ஆரீராரோ கேட்டதில்லை
அம்மம்மா என்ன கொடுமை
திண்ணையில் நான் வளர்ந்தும்
தெருவில் தர்மம் கேட்கவில்லை
மேலும் ஏன் இந்தச் சிறுமை
தெய்வங்கள் தந்த பிச்சை பொய்யா பொய்யா
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யா
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே
அய்யா அய்யய்யய்யா
ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா
எல்லோரும் என்னைத் தள்ள
நானாகச் சொல்லிக் கொள்ள
ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே

கோயில் காளை படத்தின் மற்ற பாடல்கள்

பள்ளிக்கூடம் போகலாமா தேடல் சொற்கள்:
பள்ளிக்கூடம் போகலாமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பள்ளிக்கூடம் போகலாமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பள்ளிக்கூடம் போகலாமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பள்ளிக்கூடம் போகலாமா பாட்டு
பள்ளிக்கூடம் போகலாமா ஐடியூன்ஸ், பள்ளிக்கூடம் போகலாமா tamil2lyrics
கோயில் காளை பள்ளிக்கூடம் போகலாமா
பள்ளிக்கூடம் போகலாமா பாட்டு வரிகள்
பள்ளிக்கூடம் போகலாமா படத்தின் பேர்
பள்ளிக்கூடம் போகலாமா ரிங்டோன்
பள்ளிக்கூடம் போகலாமா வரிகள்
பாடல் பள்ளிக்கூடம் போகலாமா
இளையராஜா பள்ளிக்கூடம் போகலாமா