வண்ண வண்ண பூவே

This content is also available in: English

பாடகர்கள்: மனோ , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: வண்ணச் சிந்து வந்து விளையாடும்
படம்: பூட்டாத பூட்டுக்கள்

இந்த பாடலை பற்றி :
பூட்டாத பூட்டுக்கள் படத்திலிருந்து வண்ண வண்ண பூவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வண்ணச் சிந்து வந்து விளையாடும்.வண்ண வண்ண பூவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பூட்டாத பூட்டுக்கள் படத்தின் வண்ண வண்ண பூவே பாடலின் வரிகள்

சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
வலை போடும்

ஆண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்
அந்தி வரை மயக்கம் ஓ…….

பெண் : சொல்லிச் சொல்லி அழைக்கும்

பெண் : நானும் நீயும் கூடும் போது
தேனும் பாலும் வேண்டுமோ
ராகம் தாளம் சேரும் போது
மேடை போட வேண்டுமோ

ஆண் : ஆள் இல்லாத வேளையில்
ஓ…….கூறிடாத ஜாடையில்

பெண் : அன்புக் கதை சொல்ல அழகே அமுதே
அந்தப்புரத்துக்கு வா வா

ஆண் : இன்ப ரசம் உண்ண இதழே உனக்கோர்
இன்ப சுகம் தர வா வா

பெண் : இன்பக் கோயிலே இந்தத் தோளிலே
இனிதாய் இருப்பேன்
இது தான் இனி நிரந்தரம்

ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்
சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
வலை போடும்

பெண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்
அந்தி வரை மயக்கம் ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்

ஆண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்
சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
வலை போடும்

பெண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்
அந்தி வரை மயக்கம் ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்

பெண் : வண்ணச் சிந்து வந்து விளையாடும்
சொந்தம் தேடும்
வண்டுக் கண் இரண்டும் வந்து வந்து கூடும்
வலை போடும்

ஆண் : மந்தாரச் சோலையில் சிங்கார வேளையில்

இருவர் : அந்தி வரை மயக்கம் ஓ…
சொல்லிச் சொல்லி அழைக்கும்

பூட்டாத பூட்டுக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

வண்ண வண்ண பூவே தேடல் சொற்கள்:
வண்ண வண்ண பூவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வண்ண வண்ண பூவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வண்ண வண்ண பூவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வண்ண வண்ண பூவே பாட்டு
வண்ண வண்ண பூவே ஐடியூன்ஸ், வண்ண வண்ண பூவே tamil2lyrics
பூட்டாத பூட்டுக்கள் வண்ண வண்ண பூவே
வண்ண வண்ண பூவே பாட்டு வரிகள்
வண்ண வண்ண பூவே படத்தின் பேர்
வண்ண வண்ண பூவே ரிங்டோன்
வண்ண வண்ண பூவே வரிகள்
பாடல் வண்ண வண்ண பூவே
வண்ணச் சிந்து வந்து விளையாடும் வண்ண வண்ண பூவே