கோட்ஸ் வண்டியிலே

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குங்கும சிமிள்

இந்த பாடலை பற்றி :
குங்கும சிமிள் படத்திலிருந்து கோட்ஸ் வண்டியிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கோட்ஸ் வண்டியிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

குங்கும சிமிள் படத்தின் கோட்ஸ் வண்டியிலே பாடலின் வரிகள்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

பெண் : கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

பெண் : ஊ….ஊ……ஊ….ஊ….
ஊ…..ஊ……ஊ….ஊ….
ஊ….ஊ…ஊ…ஊ..

ஆண் : அங்கே ஒரு தாஜ்மஹல்
இங்கே ஒரு மும்தாஸ்
ரெண்டு பேர சேர்த்தது
கூட்ஸ் வண்டி கேர்ரேஜ்

பெண் : அந்த கதை போல
இந்த கதைதான்
மத்தவங்க பேசும் அன்பு கதைதான்
உள்ளபடி நானும் உன்னை உரசி
ஒட்டிக்கொண்டு வாழும் பட்டத்தரசி

ஆண் : நான் தொடும் பொன்னுதான்
வாழ்விலே ஒன்னுதான்
நீதான் நீதான்
அதில் வேற சொந்தம் ஏது

பெண் : கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
ஆண் : காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

பெண் : சோழ ராஜன் ஆண்டது
தஞ்சாவூர் தான் ஐயா
இங்கே யாரு காதலில்
ஏங்கினாங்க கூறு ஐயா

ஆண் : கம்பன் மகந்தானே
அம்பிகாபதி
மன்னன் மகள் தானே அமராவதி
நாமும் அதுபோலே
என்னி இருப்போம்
ஊசியில நூலா பின்னி இருப்போம்

பெண் : ஊர்வலம் போகலாம்
காவியம் பாடலாம்
மீண்டும் மீண்டும்
பாட நேரம் காலம் கூட

ஆண் : கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
பெண் : காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

பெண் : கூட்ஸ் வண்டியிலே
ஒரு காதல் வந்திருச்சி
ஆண் : காதல் செய்வதர்க்கு
இடம் காலியாயிருக்கு

பெண் : ஊ….ஊ……ஊ….ஊ….
ஊ…..ஊ……ஊ….ஊ….
ஊ….ஊ…ஊ…ஊ..

குங்கும சிமிள் படத்தின் மற்ற பாடல்கள்

கோட்ஸ் வண்டியிலே தேடல் சொற்கள்:
கோட்ஸ் வண்டியிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோட்ஸ் வண்டியிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோட்ஸ் வண்டியிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோட்ஸ் வண்டியிலே பாட்டு
கோட்ஸ் வண்டியிலே ஐடியூன்ஸ், கோட்ஸ் வண்டியிலே tamil2lyrics
குங்கும சிமிள் கோட்ஸ் வண்டியிலே
கோட்ஸ் வண்டியிலே பாட்டு வரிகள்
கோட்ஸ் வண்டியிலே படத்தின் பேர்
கோட்ஸ் வண்டியிலே ரிங்டோன்
கோட்ஸ் வண்டியிலே வரிகள்
பாடல் கோட்ஸ் வண்டியிலே
இளையராஜா கோட்ஸ் வண்டியிலே