காய் வலிக்குது காய் வலிக்குது மாமா

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குங்கும சிமிள்

இந்த பாடலை பற்றி :
குங்கும சிமிள் படத்திலிருந்து காய் வலிக்குது காய் வலிக்குது மாமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காய் வலிக்குது காய் வலிக்குது மாமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

குங்கும சிமிள் படத்தின் காய் வலிக்குது காய் வலிக்குது மாமா பாடலின் வரிகள்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்
மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : [கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா} (2)

பெண் : நான்
இழுத்தரைக்கிற போது
கை பழுத்திருக்குது பாரு
நீ அழுத்தமான ஆளு
என் கழுத்தறுப்பது ஏன்யா

ஆண் : அம்மி அரைப்பது
பொம்பள வேல தாண்டி….
பெண் : ஹா
ஆண் : அடி அதுக்குப்போயி
என்னை அழைப்பது ஏண்டி…
பெண் : ம்க்கும்
ஆண் : அம்மி
இழுத்தரைக்கிற போது
நெஞ்சை இழுத்தரைக்கிற மானே
நீ அழுத்தமான ஆளு
என் கழுத்தறுப்பது ஏண்டி

பெண் : கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா

பெண் : நாந்தான் தனியா
என்னதான் பண்ணுறது
சோறு கொழம்பு
எப்ப தான் பொங்குறது
மாடாட்டம் வேலை செய்ய
என்னால ஆவாது
மாமா நீ ஒத்துழைச்சா
எம்மேனி நோவாது

பெண் : ஆளாகி
நான் சமஞ்சபுள்ள
ஆனாலும் நான் சமைச்சதில்லை
கண்ணாலம் கட்டாமலே
குடித்தனமா ஆயாச்சு

ஆண் : அம்மி அரைப்பது
ஏய்..அம்மி அரைப்பது
பொம்பள வேலை தாண்டி
அடி அதுக்குப்போயி
என்னை அழைப்பது ஏண்டி
பெண் : மாமா..

ஆண் : அம்மி
இழுத்தரைக்கிறபோது
நெஞ்சை இழுத்தரைக்கிற மானே
நீ அழுத்தமான ஆளு
என் கழுத்தறுப்பது ஏண்டி

பெண் : கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும்
அம்மி அரைக்கணும் மாமா

ஆண் : அம்மா தாயே
முடிஞ்சா பாடுபடு
அலுப்பும் சலிப்பும்
இருந்தா ஆள விடு

பெண் : பொல்லாத கோவமென்ன
கண்ணான ராசாவே
வேணாண்ணு தள்ளி வச்சா
வாடாதோ ரோசாவே

ஆண் : மானே வா
பொய் கோவந்தாண்டி
தேனே வா
ஒரு தாபந்தாண்டி
கண்ணே நீ கஷ்டப்பட்டா
எம்மனசு தாங்காது

பெண் : கை வலிக்கிது
கை வலிக்கிது மாமா
ஆண் : அட அம்மி அரைச்சிட
நானிருக்கிறேன் வாம்மா

ஆண் மற்றும் பெண் :
அட ஒண்ணாகத்தான் நாமே
சேர்ந்து அம்மி அரைப்போமே
ஒண்ணாகத்தான் நாமே
சேர்ந்து அம்மி அரைப்போமே

பெண் : கை வலிக்கல
கை வலிக்கல மாமா
இப்ப..கை வலிக்கல
கை வலிக்கல

குங்கும சிமிள் படத்தின் மற்ற பாடல்கள்

காய் வலிக்குது காய் வலிக்குது மாமா தேடல் சொற்கள்:
காய் வலிக்குது காய் வலிக்குது மாமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காய் வலிக்குது காய் வலிக்குது மாமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காய் வலிக்குது காய் வலிக்குது மாமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காய் வலிக்குது காய் வலிக்குது மாமா பாட்டு
காய் வலிக்குது காய் வலிக்குது மாமா ஐடியூன்ஸ், காய் வலிக்குது காய் வலிக்குது மாமா tamil2lyrics
குங்கும சிமிள் காய் வலிக்குது காய் வலிக்குது மாமா
காய் வலிக்குது காய் வலிக்குது மாமா பாட்டு வரிகள்
காய் வலிக்குது காய் வலிக்குது மாமா படத்தின் பேர்
காய் வலிக்குது காய் வலிக்குது மாமா ரிங்டோன்
காய் வலிக்குது காய் வலிக்குது மாமா வரிகள்
பாடல் காய் வலிக்குது காய் வலிக்குது மாமா
இளையராஜா காய் வலிக்குது காய் வலிக்குது மாமா