நிலவு தூங்கும் நேரம் பிமேல்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குங்கும சிமிள்

இந்த பாடலை பற்றி :
குங்கும சிமிள் படத்திலிருந்து நிலவு தூங்கும் நேரம் பிமேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நிலவு தூங்கும் நேரம் பிமேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குங்கும சிமிள் படத்தின் நிலவு தூங்கும் நேரம் பிமேல் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்

பெண் : நான்கு கண்ணில் இன்று
ஒரு காட்சியானதே
வானம் காற்று பூமி இவை
சாட்சியானதே

பெண் : நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழும் இந்த சொந்தம்

பெண் : நான் இனி நீ…
நீ இனி நான்
வாழ்வோம் வா கண்ணே

பெண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்

பெண் : கீதை போலக் காதல்
மிகப் புனிதமானது
கோதை நெஞ்சில் ஆடும்
இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும்
விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய்
என்றும் இங்கு வீசும்

பெண் : ஏன் மயக்கம்
ஏன் தயக்கம்
கண்ணா வா இங்கே

பெண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது

குங்கும சிமிள் படத்தின் மற்ற பாடல்கள்

நிலவு தூங்கும் நேரம் பிமேல் தேடல் சொற்கள்:
நிலவு தூங்கும் நேரம் பிமேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலவு தூங்கும் நேரம் பிமேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலவு தூங்கும் நேரம் பிமேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலவு தூங்கும் நேரம் பிமேல் பாட்டு
நிலவு தூங்கும் நேரம் பிமேல் ஐடியூன்ஸ், நிலவு தூங்கும் நேரம் பிமேல் tamil2lyrics
குங்கும சிமிள் நிலவு தூங்கும் நேரம் பிமேல்
நிலவு தூங்கும் நேரம் பிமேல் பாட்டு வரிகள்
நிலவு தூங்கும் நேரம் பிமேல் படத்தின் பேர்
நிலவு தூங்கும் நேரம் பிமேல் ரிங்டோன்
நிலவு தூங்கும் நேரம் பிமேல் வரிகள்
பாடல் நிலவு தூங்கும் நேரம் பிமேல்
இளையராஜா நிலவு தூங்கும் நேரம் பிமேல்