நிலவு தூங்கும் நேரம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி மற்றும்,எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குங்கும சிமிள்

இந்த பாடலை பற்றி :
குங்கும சிமிள் படத்திலிருந்து நிலவு தூங்கும் நேரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி மற்றும்,எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நிலவு தூங்கும் நேரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குங்கும சிமிள் படத்தின் நிலவு தூங்கும் நேரம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும்
எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
பெண் : இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
ஆண் : இது ஒரு தொடர்கதை
பெண் : தினம் தினம் வளர்பிறை
ஆண் : நிலவு தூங்கும் நேரம்

ஆண் : நான்கு கண்ணில் இன்று
ஒரு காட்சியானதே
பெண் : வானம் காற்று பூமி இவை
சாட்சியானதே

ஆண் : நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
பெண் : நீண்ட நாள் நினைவிலே
வாழும் இந்த சொந்தம்

ஆண் : நான் இனி நீ…
பெண் : நீ இனி நான்
ஆண் : வாழ்வோம் வா கண்ணே

பெண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
ஆண் : இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை
பெண் : நிலவு தூங்கும் நேரம்

ஆண் : கீதை போலக் காதல்
மிகப் புனிதமானது
பெண் : கோதை நெஞ்சில் ஆடும்
இந்தச் சிலுவை போன்றது
வாழ்விலும் தாழ்விலும்
விலகிடாத நேசம்
ஆண் : வாலிபம் தென்றலாய்
என்றும் இங்கு வீசும்

பெண் : ஏன் மயக்கம்
ஆண் : ஏன் தயக்கம்
பெண் : கண்ணா வா இங்கே

ஆண் : நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
பெண் : இரவு தூங்கினாலும்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
பெண் : தினம் தினம் வளர்பிறை
ஆண் மற்றும் பெண் :
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது

குங்கும சிமிள் படத்தின் மற்ற பாடல்கள்

நிலவு தூங்கும் நேரம் தேடல் சொற்கள்:
நிலவு தூங்கும் நேரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலவு தூங்கும் நேரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலவு தூங்கும் நேரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலவு தூங்கும் நேரம் பாட்டு
நிலவு தூங்கும் நேரம் ஐடியூன்ஸ், நிலவு தூங்கும் நேரம் tamil2lyrics
குங்கும சிமிள் நிலவு தூங்கும் நேரம்
நிலவு தூங்கும் நேரம் பாட்டு வரிகள்
நிலவு தூங்கும் நேரம் படத்தின் பேர்
நிலவு தூங்கும் நேரம் ரிங்டோன்
நிலவு தூங்கும் நேரம் வரிகள்
பாடல் நிலவு தூங்கும் நேரம்
இளையராஜா நிலவு தூங்கும் நேரம்