பூங்காற்றே தெண்டாதே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: குங்கும சிமிள்

இந்த பாடலை பற்றி :
குங்கும சிமிள் படத்திலிருந்து பூங்காற்றே தெண்டாதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பூங்காற்றே தெண்டாதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

குங்கும சிமிள் படத்தின் பூங்காற்றே தெண்டாதே பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : {ஆ..ஆ….ஆ….ஆ…
ஆ…..ஆ….ஆ….ஆ..
ஆ..ஆ….ஆ….ஆ…} (2)

பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல்
நீ தொடும் போதிவல்
போராடும்
எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி
கண்மூடி தூங்கதே

பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே

பெண் : வெள்ளி ரத மேகமே
செல்லுகின்ற போதிலே
என்னருமை மன்னனை
கண்டு வருவாய்
கன்னி இளம் பூங்கொடி
காதல் எனும் வியாதியில்
துன்பம் படும் சேதியை
சொல்லி வந்து சேருவாய்

பெண் : தேகத்தில் மோகத் தீ
ஆராமல்
தீண்டிடும் சூடத்தில்
தேகத்தின் மாடத்தில்
என் கன்னன்
கை சேர சொல்வாயே
அடி என் பூஜை
நீ சொல்ல செல்வாயோ

பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே

குழு : ஆ….ஆ…..ஆ…
ஆ……ஆ…ஆ….
ஆ….ஆ…..ஆ…
ஆ…….
ஆ……..

பெண் : கண்ணனவன் காலடி
கண்டு தினம் சேரடி
என்றும் உந்தன் பாதையில்
இன்பங்கலடி
கங்கை நதி போலவே
மங்கை மனம் ஓடுதே
பொங்கி பல ராகமே
இந்த மனம் பாடுதே

பெண் : பல்லாக்கில்
ஊர்கோலம் போகாதோ
மாதிவல் மானினம்
பூவிதழ் தேனினம்
உன்னாமல் ஏங்காதோ
எண்ணுள்ளம்
இனி என்னோடு ஒன்றாகும்
உன்னுள்ளம்

பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே
பூவிழி மாதிவல்
நீ தொடும் போதிவல்
போராடும்
எண்ணங்கள் தாங்கதே
என் பொன்மேனி
கண்மூடி தூங்கதே

பெண் : பூங்காற்றே தீண்டாதே
என் நெஞ்சை தூண்டாதே

குங்கும சிமிள் படத்தின் மற்ற பாடல்கள்

பூங்காற்றே தெண்டாதே தேடல் சொற்கள்:
பூங்காற்றே தெண்டாதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூங்காற்றே தெண்டாதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூங்காற்றே தெண்டாதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூங்காற்றே தெண்டாதே பாட்டு
பூங்காற்றே தெண்டாதே ஐடியூன்ஸ், பூங்காற்றே தெண்டாதே tamil2lyrics
குங்கும சிமிள் பூங்காற்றே தெண்டாதே
பூங்காற்றே தெண்டாதே பாட்டு வரிகள்
பூங்காற்றே தெண்டாதே படத்தின் பேர்
பூங்காற்றே தெண்டாதே ரிங்டோன்
பூங்காற்றே தெண்டாதே வரிகள்
பாடல் பூங்காற்றே தெண்டாதே
இளையராஜா பூங்காற்றே தெண்டாதே