இக வாழ்வினிலே ஆனந்தம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எஸ். பகவதி
இசையமைப்பாளர்: ஆர். சுதர்சனம்
படம்: நாம் இருவர் – 1947 ஃப்ளிம்

இந்த பாடலை பற்றி :
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்திலிருந்து இக வாழ்வினிலே ஆனந்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எஸ். பகவதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம்.இக வாழ்வினிலே ஆனந்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் இக வாழ்வினிலே ஆனந்தம் பாடலின் வரிகள்

பெண் : மாலை நேரம் இதே
கோலக்குயில் கூவுதிங்கே
மாலை நேரம் இதே
கோலக்குயில் கூவுதிங்கே
மாமதி மேகத்தோடு
காதல் கதை பேசுதங்கே
மாமதி மேகத்தோடு
காதல் கதை பேசுதங்கே
பெண் : கொஞ்சும் எழில் சோலை
நெஞ்சில் எழும் வேளை
மனோகர மாரா….
வா மனோகர மாரா……ஆ…ஆ…ஆ.
மாமனோஹர மாரா……
பெண் : மாமலர் தேனில் ஆடும்
மோக வண்டை காண நீ வா
மாமலர் தேனில் ஆடும்
மோக வண்டை காண நீ வா
உன்னையேத் தேடும் எந்தன்
உள்ளம் குளிர வா வா….
உன்னையேத் தேடும் எந்தன்
உள்ளம் குளிர வா வா….
பெண் : கொஞ்சும் எழில் சோலை
நெஞ்சில் எழும் வேளை
மனோகர மாரா….
வா மனோகர மாரா……ஆ…ஆ…ஆ.
மாமனோஹர மாரா……
வசனம் : ……………………………..
ஆண் : தேவாமுத மொழியாளே
திவ்ய இதழின் சுவையே தாராய்
சேலார் விழியாளே
திவ்ய இதழின் சுவையே தாராய்
சேலார் விழியாளே
தேவாமுத மொழியாளே..
தேவா……ஆ……ஆ……ஆ…..ஆஆஆ…..ஆ….ஆ….ஆ….
ஆஆஆ……ஆ…..ஆ…..ஆ…..
அமுத மொழியாளே அமுத மொழியாளே
அமுத மொழியாளே அமுத மொழியாளே
திவ்ய இதழின் சுவையே தாராய்
சேலார் விழியாளே
ஆண் : விரோதம் வேண்டாம் உன்னையே
விட்டு நான் இருப்பேனோ
ஆஆஆ…..ஆ….ஆ….ஆ…ஆஆ….
விரோதம்…….விரோதம்…..விரோதம்…..
ஆஆஆ…..ஆஆஆ……ஆ….ஆஆஆ….ஆஆஆ…
விரோதம் வேண்டாம் உன்னையே
விட்டு நான் இருப்பேனோ
விநாடியேனும் பிரிந்தாலே
மனம் பொறுப்பேனோ……
விநாடியேனும் பிரிந்தாலே
மனம் பொறுப்பேனோ……
ஆண் : தேவாமுத மொழியாளே
திவ்ய இதழின் சுவையே தாராய்
சேலார் விழியாளே

நாம் இருவர் – 1947 ஃப்ளிம் படத்தின் மற்ற பாடல்கள்

இக வாழ்வினிலே ஆனந்தம் தேடல் சொற்கள்:
இக வாழ்வினிலே ஆனந்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இக வாழ்வினிலே ஆனந்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இக வாழ்வினிலே ஆனந்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இக வாழ்வினிலே ஆனந்தம் பாட்டு
இக வாழ்வினிலே ஆனந்தம் ஐடியூன்ஸ், இக வாழ்வினிலே ஆனந்தம் tamil2lyrics
நாம் இருவர் – 1947 ஃப்ளிம் இக வாழ்வினிலே ஆனந்தம்
இக வாழ்வினிலே ஆனந்தம் பாட்டு வரிகள்
இக வாழ்வினிலே ஆனந்தம் படத்தின் பேர்
இக வாழ்வினிலே ஆனந்தம் ரிங்டோன்
இக வாழ்வினிலே ஆனந்தம் வரிகள்
பாடல் இக வாழ்வினிலே ஆனந்தம்
ஆர். சுதர்சனம் இக வாழ்வினிலே ஆனந்தம்