இரவு வேட்டை ஆடுதே

This content is also available in: English

பாடகர்கள்: சூரஜ் ஜெகன்
இசையமைப்பாளர்: ஜாவேத் ரியாஸ்
படம்: மாநகரம்

இந்த பாடலை பற்றி :
மாநகரம் படத்திலிருந்து இரவு வேட்டை ஆடுதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சூரஜ் ஜெகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ்.இரவு வேட்டை ஆடுதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாநகரம் படத்தின் இரவு வேட்டை ஆடுதே பாடலின் வரிகள்

பாடகர் : சூரஜ் ஜெகன்

இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்

ஆண் : இரவு வேட்டை
ஆடுதே இறையென
வாழ்வை கேக்குதே
இரவுக்கு கண்கள்
கூடியே இமைக்குதே
பாதை தேடியே

ஆண் : தூக்கம் இல்லாமல்
துரத்துதே தூக்கு கயிறாகி
மிரட்டுதே இது நகரம்
மாநகரம் அதற்கு நூறு
முகம்

குழு : சாமா சாமா
சாமா பொழுதிலே
சதுரங்க ஆட்டம்
இருளிலே கம கம
வாசம் பணத்திலே

ஆண் : இரவு வேட்டை
ஆடுதே இறையென
வாழ்வை கேக்குதே
இரவுக்கு கண்கள்
கூடியே இமைக்குதே
பாதை தேடியே

ஆண் : புன்னகை மின்னிடும்
முன் இரவு புது புது வண்ணம்
தரும் என்னவோ போதை வரும்
பின்னணி கொண்டது பின் இரவு
புதிர்களை கற்று தரும் பூட்டை
திறக்கும்

ஆண் : நகரமா நகரமா
ஒரு தினம் விற்கும்
துன்பத்தை மறுதினம்
விற்கும் இன்பத்தை
தொடருமா விடியுமா

ஆண் : எங்கோ தோன்றிடும்
எங்கோ சேர்ந்திடும் எல்லா
பாதைகளும் எல்லா ஊர்களும்
ஒன்றாய் சேர்ந்திடும் அது தான்
மாநகரம்

ஆண் : இரவு வேட்டை
ஆடுதே இறையென
வாழ்வை கேக்குதே
இரவுக்கு கண்கள்
கூடியே இமைக்குதே
பாதை தேடியே

மாநகரம் படத்தின் மற்ற பாடல்கள்

இரவு வேட்டை ஆடுதே தேடல் சொற்கள்:
இரவு வேட்டை ஆடுதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இரவு வேட்டை ஆடுதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இரவு வேட்டை ஆடுதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இரவு வேட்டை ஆடுதே பாட்டு
இரவு வேட்டை ஆடுதே ஐடியூன்ஸ், இரவு வேட்டை ஆடுதே tamil2lyrics
மாநகரம் இரவு வேட்டை ஆடுதே
இரவு வேட்டை ஆடுதே பாட்டு வரிகள்
இரவு வேட்டை ஆடுதே படத்தின் பேர்
இரவு வேட்டை ஆடுதே ரிங்டோன்
இரவு வேட்டை ஆடுதே வரிகள்
பாடல் இரவு வேட்டை ஆடுதே
ஜாவேத் ரியாஸ் இரவு வேட்டை ஆடுதே