கீதம் சங்கீதம் ஃபேமேல்

This content is also available in: English

பாடகர்கள்: ஆர்த்தி என். அஸ்வின்
இசையமைப்பாளர்: ஜாவேத் ரியாஸ்
படம்: கொக்கரக்கோ

இந்த பாடலை பற்றி :
கொக்கரக்கோ படத்திலிருந்து கீதம் சங்கீதம் ஃபேமேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆர்த்தி என். அஸ்வின். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ்.கீதம் சங்கீதம் ஃபேமேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொக்கரக்கோ படத்தின் கீதம் சங்கீதம் ஃபேமேல் பாடலின் வரிகள்

பெண் : தொல்லை செய்யும் காதல்தானா
காதல் செய்யும் தொல்லைதானா
கண்டு சொல்ல வா
காதில் சொல்ல வா
பெண் : கண்ணும் கண்ணும் தூரம்தானா
கள்ள மௌனம் பாரம்தானா
சொல்லி போக வா
இல்லை தள்ளி போக வா
பெண் : நேற்று பார்த்த பார்வைதானா
நேற்று நடந்த பாதை தானா
இன்பமான இம்சைதானா
உன்னை கேட்கவா
பெண் : தொல்லை செய்யும் காதல்தானா
காதல் செய்யும் தொல்லைதானா
கண்டு சொல்ல வா
காதில் சொல்ல வா
பெண் : இல்லை என்று வாயும் சொல்ல
உண்டு என்று பார்வை சொல்ல
நெஞ்சில் தோன்றும் மோதலே
நேரம் இந்த தேடலே
தீயும் நீரும் தீண்டி பார்க்கும்
ஆசைதானா காதலே
பெண் : தொல்லை செய்யும் காதல்தானா
காதல் செய்யும் தொல்லைதானா
கண்டு சொல்ல வா
காதில் சொல்ல வா
பெண் : கண்ணும் கண்ணும் தூரம்தானா
கள்ள மௌனம் பாரம்தானா
சொல்லி போக வா
இல்லை தள்ளி போக வா
பெண் : நேற்று பார்த்த பார்வைதானா
நேற்று நடந்த பாதை தானா
இன்பமான இம்சைதானா
உன்னை கேட்கவா
பெண் : ஹ்ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

கொக்கரக்கோ படத்தின் மற்ற பாடல்கள்

கீதம் சங்கீதம் ஃபேமேல் தேடல் சொற்கள்:
கீதம் சங்கீதம் ஃபேமேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கீதம் சங்கீதம் ஃபேமேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கீதம் சங்கீதம் ஃபேமேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கீதம் சங்கீதம் ஃபேமேல் பாட்டு
கீதம் சங்கீதம் ஃபேமேல் ஐடியூன்ஸ், கீதம் சங்கீதம் ஃபேமேல் tamil2lyrics
கொக்கரக்கோ கீதம் சங்கீதம் ஃபேமேல்
கீதம் சங்கீதம் ஃபேமேல் பாட்டு வரிகள்
கீதம் சங்கீதம் ஃபேமேல் படத்தின் பேர்
கீதம் சங்கீதம் ஃபேமேல் ரிங்டோன்
கீதம் சங்கீதம் ஃபேமேல் வரிகள்
பாடல் கீதம் சங்கீதம் ஃபேமேல்
ஜாவேத் ரியாஸ் கீதம் சங்கீதம் ஃபேமேல்