ஏண்டி உன்ன பிடிக்குது

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: ஜாவேத் ரியாஸ்
படம்: மாநகரம்

இந்த பாடலை பற்றி :
மாநகரம் படத்திலிருந்து ஏண்டி உன்ன பிடிக்குது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ்.ஏண்டி உன்ன பிடிக்குது பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாநகரம் படத்தின் ஏண்டி உன்ன பிடிக்குது பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஜாவேத் ரியாஸ்

விஷ்லிங் : ………………………..

ஆண் : ஏன்டி உன்ன
பிடிக்குது ஏதோ ஒன்னு
இழுக்குது ஓர பார்வையா
மயக்கும் வார்த்தையா
வேறையா தெரியல

ஆண் : தீண்டாம தீமூட்டும்
சிரிப்புல வேண்டாம் என்ன
வாட்டாத அழகுல கேட்காம
கேட்டாயே மனச பார்வையும்
பார்வையும் உரச

ஆண் : கொல்லாத
கொல்லாத பொல்லாத
வயசு வயசு கிள்ளாத
கிள்ளாத ஏதோ ஜாடையால

ஆண் : ஆனேன் மேகம்
போல போனேன் மேல
மேல வானில் நீந்துறேனே
காதலால

ஆண் : கொல்லாத
கொல்லாத பொல்லாத
வயசு வயசு கிள்ளாத
கிள்ளாத ஏதோ ஜாடையால

ஆண் : ஏன்டி உன்ன
பிடிக்குது ஏதோ ஒன்னு
இழுக்குது ஓர பார்வையா
மயக்கும் வார்த்தையா
வேறையா தெரியல

ஆண் : ஹான் மனசு
மன்றாடுது எதுக்கு
திண்டாடுது அதுக்கு
என்னானது தெரியல

ஆண் : நில்லுன்னு
சொன்னாலும் என்னென்ன
பண்ணாலும் தேடி போகும்
அவள

ஆண் : தவிப்பு நெஞ்சோடு
உண்டாக அஞ்சாறு
துண்டாக சந்தோசமா
ஒடஞ்சேன்

ஆண் : எங்கே நான்
போனாலும் அங்கேயும்
வேறேதும் பாக்காம
தேவதைய ரசிப்பேன்

ஆண் : மெட்ராசு க்ளைமேட்டு
மெல்போர்னு போலாச்சு தூசு
கூட தூறலாச்சு தூக்கம் கூட
தூரமாச்சு காதல் பித்து முத்தி
போச்சுடி

ஆண் : ஏன்டி உன்ன
பிடிக்குது ஏதோ ஒன்னு
இழுக்குது ஓர பார்வையா
மயக்கும் வார்த்தையா
வேறையா தெரியல

ஆண் : தீண்டாம தீமூட்டும்
சிரிப்புல வேண்டாம் என்ன
வாட்டாத அழகுல கேட்காம
கேட்டாயே மனச பார்வையும்
பார்வையும் உரச

ஆண் : கொல்லாத
கொல்லாத பொல்லாத
வயசு வயசு கிள்ளாத
கிள்ளாத ஏதோ ஜாடையால

ஆண் : ஆனேன் மேகம்
போல போனேன் மேல
மேல வானில் நீந்துறேனே
காதலால

மாநகரம் படத்தின் மற்ற பாடல்கள்

ஏண்டி உன்ன பிடிக்குது தேடல் சொற்கள்:
ஏண்டி உன்ன பிடிக்குது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏண்டி உன்ன பிடிக்குது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏண்டி உன்ன பிடிக்குது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏண்டி உன்ன பிடிக்குது பாட்டு
ஏண்டி உன்ன பிடிக்குது ஐடியூன்ஸ், ஏண்டி உன்ன பிடிக்குது tamil2lyrics
மாநகரம் ஏண்டி உன்ன பிடிக்குது
ஏண்டி உன்ன பிடிக்குது பாட்டு வரிகள்
ஏண்டி உன்ன பிடிக்குது படத்தின் பேர்
ஏண்டி உன்ன பிடிக்குது ரிங்டோன்
ஏண்டி உன்ன பிடிக்குது வரிகள்
பாடல் ஏண்டி உன்ன பிடிக்குது
ஜாவேத் ரியாஸ் ஏண்டி உன்ன பிடிக்குது