ஒரு பக்கம் பாக்கிற

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: மாட்டுக்கார வேலன்

இந்த பாடலை பற்றி :
மாட்டுக்கார வேலன் படத்திலிருந்து ஒரு பக்கம் பாக்கிற என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.ஒரு பக்கம் பாக்கிற பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாட்டுக்கார வேலன் படத்தின் ஒரு பக்கம் பாக்கிற பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : { ஒரு பக்கம்
பாா்க்குறா ஒரு கண்ண
சாய்க்குறா அவ உதட்ட
கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா
சிரிக்கிறா } (2)

ஆண் : { ஆடையை
திருத்துறா அள்ளி
அள்ளி சொருகுறா } (2)

ஆண் : { அரை கொறை
வார்த்தை சொல்லி
பாதிய முழுங்குறா } (2)

ஆண் : பின்னலை முன்னே
விட்டு பின்னி பின்னி காட்டுறா
பின்னாலே தூக்கி விட்டு
கையாலே இழுக்குறா

ஆண் : பூப் போல
காலெடுத்து பூமிய
அளக்குறா பொட்டுணு
துள்ளி துள்ளி சிட்டாக
பறக்குறா

ஆண் : { நெலையிலே
கைய வெச்சு நிக்கிறா
நிமிருறா } (2)

ஆண் : நிறுத்தி
மூச்சு விட்டு
{ நெஞ்சை தாலாட்டுறா } (2)

ஆண் : ஒரு பக்கம்
பாா்க்குறா ஒரு கண்ண
சாய்க்குறா அவ உதட்ட
கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா
சிரிக்கிறா

ஆண் : { காலாலே
நிலத்துல கோலம்
போட்டு காட்டுறா

ஆண் : கம்பி போட்ட
ஜன்னலிலே கன்னத்த
தேய்க்குறா } (2)

ஆண் : கண்கள மூடி
மூடி ஜாடை கொஞ்சம்
காட்டுறா

ஆண் : கரந்த பாலை
நான் கொடுத்தா கைய
தொட்டு வாங்குறா
என் கைய தொட்டு
வாங்குறா

ஆண் : கை விரல்
பட்டதிலே பால்
சொம்பு குலுங்குது

ஆண் : கைய இழுத்து
கிட்டு பாலோடு
ஒதுங்குது

ஆண் : { உன்ன போலே
எண்ணி எண்ணி
என்கிட்ட மயங்குது } (2)

ஆண் : உன் முகம்
பார்த்ததும் தான்
உண்மை எல்லாம்
விளங்குது

ஆண் : ஒரு பக்கம்
பாா்க்குறா ஒரு கண்ண
சாய்க்குறா அவ உதட்ட
கடிச்சிக்கிட்டு மெதுவாக
{ சிரிக்கிறா சிரிக்கிறா
சிரிக்கிறா } (2)

மாட்டுக்கார வேலன் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு பக்கம் பாக்கிற தேடல் சொற்கள்:
ஒரு பக்கம் பாக்கிற எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு பக்கம் பாக்கிற வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு பக்கம் பாக்கிற.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு பக்கம் பாக்கிற பாட்டு
ஒரு பக்கம் பாக்கிற ஐடியூன்ஸ், ஒரு பக்கம் பாக்கிற tamil2lyrics
மாட்டுக்கார வேலன் ஒரு பக்கம் பாக்கிற
ஒரு பக்கம் பாக்கிற பாட்டு வரிகள்
ஒரு பக்கம் பாக்கிற படத்தின் பேர்
ஒரு பக்கம் பாக்கிற ரிங்டோன்
ஒரு பக்கம் பாக்கிற வரிகள்
பாடல் ஒரு பக்கம் பாக்கிற
கே.வி. மகாதேவன் ஒரு பக்கம் பாக்கிற