பட்டிக்காடா பட்டணம்மா

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்:
படம்: மாட்டுக்கார வேலன்

இந்த பாடலை பற்றி :
மாட்டுக்கார வேலன் படத்திலிருந்து பட்டிக்காடா பட்டணம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .பட்டிக்காடா பட்டணம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாட்டுக்கார வேலன் படத்தின் பட்டிக்காடா பட்டணம்மா பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

பெண் : பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா.
ரெண்டும் கெட்டா லெட்சணமா

பெண் : பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கேட்டான் லெட்சணமா

பெண் : {இந்த மாமா
நேற்று வரை
மாட்டுக்காரன் தாண்டி
இப்போ தாம்மா
கோட்டும் சூட்டும் மாட்டி
வந்தாரான்டி} (2)

பெண் : பாக்கலாமா கிட்ட வந்து
மூக்கும் முழியும் தோண்டி
பாக்கலாமா கிட்ட வந்து
மூக்கும் முழியும் தோண்டி
இது காங்கேயம் காளையடி…
தும்ப விட்டு வாலை பிடி…
எதுக்க நின்னா முட்டுமடி
கயத்த போட்டு கட்டுங்கடி

பெண் : பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா.
ரெண்டும் கெட்டா லெட்சணமா

பெண் : பட்டிக்காடா பட்டணமா.
ரெண்டும் கெட்டா லெட்சணமா

ஆண் : என்னை மாமான்னு கூப்பிடுற
மங்கையரே வாருமம்மா
ஏமாந்த சோனகிரி
யாருன்னு பாருமம்மா பாருமம்மா…

ஆண் : பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா

ஆண் : பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா

ஆண் : {அம்மா நீங்க குனிஞ்சிருந்தா
குட்டு போடுவீங்க
சும்மா வாங்க கொடுக்கட்டுமா
கன்னம் ரெண்டும் வீங்க} (2)

ஆண் : அய்யோ ஏங்க காலேஜ்-க்கு
போனீங்களா தூங்க
ஏங்க காலேஜ்-க்கு
போனீங்களா தூங்க
அட பி யு சி
பி எஸ் சி
எம் எஸ் சி
எஸ் எஸ் எல் சி
ஏ பி சி தெரியுமா
எடுத்து சொன்னா புரியுமா

ஆண் : பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா

ஆண் : தட்டிக்கேட்க ஆளில்லாத
குட்டிகள் தானோ
வெறும் வெட்டி பேச்சு
பட்டி வாயில் சுட்டிகள் தானோ
தட்டிக்கேட்க ஆளில்லாத
குட்டிகள் தானோ
வெறும் வெட்டி பேச்சு
பேசி வாயில் சுட்டிகள் தானோ

ஆண் : மரத்தை விட்டு நிலத்தில்
வந்த மந்திகள் தானோ
மரத்தை விட்டு நிலத்தில்
வந்த மந்திகள் தானோ
நீங்க மூக்கு வெளுத்து
நாக்கு நீண்ட
பிறவிகள் தானோ
அட காலு…
அரை…
முக்கால்…
முழுசு….
இடத்தை பாத்து நின்னுக்கணும்
எதுக்க நின்னா முட்டிக்ணும்

ஆண் : பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா

ஆண் : பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா

மாட்டுக்கார வேலன் படத்தின் மற்ற பாடல்கள்

பட்டிக்காடா பட்டணம்மா தேடல் சொற்கள்:
பட்டிக்காடா பட்டணம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டிக்காடா பட்டணம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டிக்காடா பட்டணம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டிக்காடா பட்டணம்மா பாட்டு
பட்டிக்காடா பட்டணம்மா ஐடியூன்ஸ், பட்டிக்காடா பட்டணம்மா tamil2lyrics
மாட்டுக்கார வேலன் பட்டிக்காடா பட்டணம்மா
பட்டிக்காடா பட்டணம்மா பாட்டு வரிகள்
பட்டிக்காடா பட்டணம்மா படத்தின் பேர்
பட்டிக்காடா பட்டணம்மா ரிங்டோன்
பட்டிக்காடா பட்டணம்மா வரிகள்
பாடல் பட்டிக்காடா பட்டணம்மா
பட்டிக்காடா பட்டணம்மா