பூவைத்த பூவைக்கு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி. எம். சௌந்தரராஜன் மற்றும்,எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்:
படம்: மாட்டுக்கார வேலன்

இந்த பாடலை பற்றி :
மாட்டுக்கார வேலன் படத்திலிருந்து பூவைத்த பூவைக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி. எம். சௌந்தரராஜன் மற்றும்,எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .பூவைத்த பூவைக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாட்டுக்கார வேலன் படத்தின் பூவைத்த பூவைக்கு பாடலின் வரிகள்

பாடகர்கள் : பி. சுஷீலா,
டி. எம். சௌந்தரராஜன் மற்றும்
எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

ஆண் : பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
பெண் : பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா

ஆண் : ஐ லவ் யு
பெண் : ஐ லவ் யு
ஆண் : ஐ லவ் லவ் யு

பெண் : பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
ஆண் : பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா

ஆண் : ஐ லவ் யு
பெண் : ஐ லவ் யு
ஆண் : ஐ லவ் லவ் யு

ஆண் : {முத்து சிமிழா
வண்ண தத்தை குரலா
உன் வெள்ளி தண்டை
ஓசை என்ன
பிள்ளாய் தமிழா} (2)

பெண் : கண் பட்டு
ஆண் : ஆஹா
பெண் : உங்கள் கை பட்டு
ஆண் : ஒஹோ
பெண் : இங்கு கட்டு விட்டு சிரிப்பது
தமிழ் பாட்டு

பெண் : கண் பட்டு
உங்கள் கை பட்டு
இங்கு கட்டு விட்டு சிரிப்பது
தமிழ் பாட்டு

ஆண் மற்றும் பெண் :
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு

ஆண் : பச்சை வாழை மரத்துக்கு
சேலை கட்டி போட்டு
வைத்த பந்தலோ
பசும் பாலோ பழத்துடன்
தேன் கலந்து கன்னி
வைத்த பொங்கலோ

பெண் : சொன்னால் தெரிவதில்லை
எதுவும்
ஆண் : ஆஹா
பெண் : அதை உன்னால் தெரிந்து
கொள்ள உதவும்
ஆண் : ஹோ

பெண் : சொன்னால் தெரிவதில்லை
எதுவும்
அதை உன்னால் தெரிந்து
கொள்ள உதவும்
கண்ட பின்னால் எடுத்து
சொல்ல முடியும்

ஆண் மற்றும் பெண் :
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு

ஆண் : {பள்ளி கணக்கு கொஞ்சம்
சொல்லி பழக்கு
நீ இல்லையென்றால்
நான் தொடுப்பேன் காதல் வழக்கு} (2)

பெண் : போடுங்கள்
ஆண் : ஆஹா
பெண் : கூண்டில் ஏறுங்கள்
ஆண் : யே

பெண் : போடுங்கள்
கூண்டில் ஏற்றுங்கள்
உங்கள் பொன் மனதை
சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்

ஆண் மற்றும் பெண் :
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு

ஆண் : பூந்தோட்டம் மெல்ல வந்து
கண்ணடித்து கை கொடுக்கும் ஜாலமோ
அது காட்டும் ஜாடை என்ன
தாலி கட்டும் போதடிக்கும் மேளமோ

பெண் : நன்றா இருக்குதிந்த உவமை
ஆண் : ஒஹோ
பெண் : இந்த பெண்னே உனது
சொந்த உடமை
ஆண் : ஹோ ஹோ

பெண் : நன்றா இருக்குதிந்த உவமை
இந்த பெண்னே உனது
சொந்த உடமை
இனி எல்லாம் பழகுவது உரிமை

ஆண் மற்றும் பெண் :
பூ வைத்த பூவைக்கு
பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும்
ஈக்கள் சொந்தமா

ஆண் மற்றும் பெண் :
ஐ லவ் யு
ஐ லவ் யு
ஐ லவ் லவ் யு

மாட்டுக்கார வேலன் படத்தின் மற்ற பாடல்கள்

பூவைத்த பூவைக்கு தேடல் சொற்கள்:
பூவைத்த பூவைக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூவைத்த பூவைக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூவைத்த பூவைக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூவைத்த பூவைக்கு பாட்டு
பூவைத்த பூவைக்கு ஐடியூன்ஸ், பூவைத்த பூவைக்கு tamil2lyrics
மாட்டுக்கார வேலன் பூவைத்த பூவைக்கு
பூவைத்த பூவைக்கு பாட்டு வரிகள்
பூவைத்த பூவைக்கு படத்தின் பேர்
பூவைத்த பூவைக்கு ரிங்டோன்
பூவைத்த பூவைக்கு வரிகள்
பாடல் பூவைத்த பூவைக்கு
பூவைத்த பூவைக்கு