சத்தியம் நீயே

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்:
படம்: மாட்டுக்கார வேலன்

இந்த பாடலை பற்றி :
மாட்டுக்கார வேலன் படத்திலிருந்து சத்தியம் நீயே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .சத்தியம் நீயே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாட்டுக்கார வேலன் படத்தின் சத்தியம் நீயே பாடலின் வரிகள்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

ஆண் : ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு….

ஆண் : சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே…
சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே….

ஆண் : குங்கும கலையோடு
குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று
சொல்வார்கள் கண்ணே
குங்கும கலையோடு
குலம் காக்கும் பெண்ணை
குணத்தில் பசுவென்று
சொல்வார்கள் கண்ணே

ஆண் : காலையிலே
உன் முகம் பார்த்த பின்னே
காலையிலே
உன் முகம் பார்த்த பின்னே
கடமை செய்வாள்
எங்கள் தமிழ் நாட்டு பெண்ணே
ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு…

ஆண் : சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே

ஆண் : பால் கொடுப்பாய்
அது தாயாரை காட்டும்
பாசம் வைப்பாய்
அது சேயாக தோன்றும்
பால் கொடுப்பாய்
அது தாயாரை காட்டும்
பாசம் வைப்பாய்
அது சேயாக தோன்றும்

ஆண் : அம்மாவை அம்மா என்று
அழை க்கின்ற சொல்லும்
அம்மாவை அம்மா என்று
அழைக்கின்ற சொல்லும்
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ
அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ

ஆண் : சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே

ஆண் : {வளர்த்தவரே உன்னை
மறந்து விட்டாலும்
அடுத்தவரிடத்தில்
கொடுத்து விட்டாலும்} (2)
வளர்ந்த இடத்தை
நீ மறக்காத செல்வம்
வளர்ந்த இடத்தை
நீ மறக்காத செல்வம்
வாய் மட்டும் இருந்தால்
நீ மொழி பேசும் தெய்வம்
ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு…

ஆண் : சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே….

ஆண் : தன்னையே கொடுப்பதில்
வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
தன்னையே கொடுப்பதில்
வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு

ஆண் : பொன்னையே தந்தாலும்
உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும்
உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை
காப்பதென் பாடு
பூப்போலே வைத்துன்னை
காப்பதென் பாடு

ஆண் : சத்தியம் நீயே தரும தாயே
குழந்தை வடிவே தெய்வ மகளே
குழந்தை வடிவே தெய்வ மகளே
ட்ரிய்யோ ட்ரிய்யோ
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு….

மாட்டுக்கார வேலன் படத்தின் மற்ற பாடல்கள்

சத்தியம் நீயே தேடல் சொற்கள்:
சத்தியம் நீயே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சத்தியம் நீயே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சத்தியம் நீயே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சத்தியம் நீயே பாட்டு
சத்தியம் நீயே ஐடியூன்ஸ், சத்தியம் நீயே tamil2lyrics
மாட்டுக்கார வேலன் சத்தியம் நீயே
சத்தியம் நீயே பாட்டு வரிகள்
சத்தியம் நீயே படத்தின் பேர்
சத்தியம் நீயே ரிங்டோன்
சத்தியம் நீயே வரிகள்
பாடல் சத்தியம் நீயே
சத்தியம் நீயே