தொட்டு கொல்லவா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்
படம்: மாட்டுக்கார வேலன்

இந்த பாடலை பற்றி :
மாட்டுக்கார வேலன் படத்திலிருந்து தொட்டு கொல்லவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.தொட்டு கொல்லவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மாட்டுக்கார வேலன் படத்தின் தொட்டு கொல்லவா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : { தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா

ஆண் : பட்டுக் கொள்ளவா
மெல்லப் பழகிக்
கொள்ளவா } (2)

பெண் : கட்டிக் கொள்ளவா
உன்னைக்கலந்து கொள்ளவா

ஆண் : கட்டிக் கொள்ள
வா வாவா மெல்லத்தழுவிக்
கொள்ள வா

பெண் : தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா

ஆண் : பட்டுக் கொள்ள
வா வா மெல்லப் பழகிக்
கொள்ளவா

பெண் : { மந்திரத்தைச்
சொல்லச் சொல்லிக்
கேட்கவா

ஆண் : உன் மெளனத்திற்க்கு
ஓசை நயம் சேர்க்கவா } (2)

பெண் : { அந்தரத்தில்
பந்தல் ஒன்று போடவா

ஆண் : நான்பந்தலுக்குள்
பந்து விளையாடவா } (2)

ஆண் : ஆடும்போது
சிந்து கவி பாடவா

பெண் : நான்
அம்மம்மா என்று
கண்ணை மூடவா

ஆண் : தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா

பெண் : பட்டுக் கொள்ளவா
மெல்லப் பழகிக்
கொள்ளவா

ஆண் : { தங்கத்தினால்
கலசம் வைத்த கோபுரம்
நடை தவழும் போது
குலுங்கும் இசை ஆயிரம் } (2)

பெண் : { காதலென்னும்
தேனிருக்கும் பாத்திரம்

ஆண் : அதுகாலம்
தோறும் நான் குடிக்க
மாத்திரம் } (2)

பெண் : இருவருக்கும்
இன்பம் என்னும் சாத்திரம்
காலம்இன்னும் உண்டு
அதற்குள் என்ன ஆத்திரம்

பெண் : தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா

ஆண் : பட்டுக் கொள்ளவா
வா மெல்லப் பழகிக்
கொள்ளவா

பெண் : கட்டிக் கொள்ளவா
உன்னைக்கலந்து கொள்ளவா

ஆண் : கட்டிக் கொள்ள
வா வாவா மெல்லத்தழுவிக்
கொள்ள வா

மாட்டுக்கார வேலன் படத்தின் மற்ற பாடல்கள்

தொட்டு கொல்லவா தேடல் சொற்கள்:
தொட்டு கொல்லவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தொட்டு கொல்லவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தொட்டு கொல்லவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தொட்டு கொல்லவா பாட்டு
தொட்டு கொல்லவா ஐடியூன்ஸ், தொட்டு கொல்லவா tamil2lyrics
மாட்டுக்கார வேலன் தொட்டு கொல்லவா
தொட்டு கொல்லவா பாட்டு வரிகள்
தொட்டு கொல்லவா படத்தின் பேர்
தொட்டு கொல்லவா ரிங்டோன்
தொட்டு கொல்லவா வரிகள்
பாடல் தொட்டு கொல்லவா
கே.வி. மகாதேவன் தொட்டு கொல்லவா