ரகிதா ரகிதா ரகிதா

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , சந்திர போஸ்
இசையமைப்பாளர்: சந்திர போஸ்
படம்: ஜகமே தந்திரம்

இந்த பாடலை பற்றி :
ஜகமே தந்திரம் படத்திலிருந்து ரகிதா ரகிதா ரகிதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , சந்திர போஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திர போஸ்.ரகிதா ரகிதா ரகிதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜகமே தந்திரம் படத்தின் ரகிதா ரகிதா ரகிதா பாடலின் வரிகள்

ஆண் : ஹோ…..ஓ….ஓ…..
குழு : ஆ…..ஆ…..ஆ…..
ஆண் : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
குழு : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
ஆண் : {மஞ்சளுக்கு உரியவளே
மண்ணாளும் உமையவளே
மங்கையரின் குங்குமத்திலே
என்றும் குடிகொண்டு வாழ்பவளே
நம்பிக்கை கொண்டோர்க்கு
துணையாக வருபவளே……} (2)
ஆண் : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
குழு : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
ஆண் : மண்ணெல்லாம் திருநீறு
அம்மா உன் வாசலிலே
ஆண் : தாயே……
ஆண் : மாறிவரும் உலகத்திலே
நீ மாறாத மாரியம்மா…..
ஆண் : மண்ணெல்லாம் திருநீறு
அம்மா உன் வாசலிலே
ஆண் : தாயே……
ஆண் : மாறிவரும் உலகத்திலே
நீ மாறாத மாரியம்மா…..
ஆண் : வெள்ளை மனம் உன்னுடைய கோயில்
வேப்ப மரம் உன்னுடைய வாசல்
குழு : கண்ணகியே நாயகியே தேவி
உன்னுடைய பிள்ளைகளே நாங்கள்
ஆண் : தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
ஆண் : தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
ஆண் : {கற்பூர ஒளியினிலே
காட்சி தரும் திரிசூலி
ஆண் : தாயே
ஆண் : சாம்பிராணி வாசனையை
தேடிவரும் மாகாளி} (2)
ஆண் : பம்பை ஒலி கேட்டு வரும் தாயே
பக்தர்களை காப்பவளும் நீயே
குழு : காமாட்சி மீனாட்சி தாயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்
ஆண் : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
குழு : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
ஆண் : தாயே
குழு : உலுலுலுல்லுல்லுலுல்லு…….
ஆண் : தாயே

ஜகமே தந்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

ரகிதா ரகிதா ரகிதா தேடல் சொற்கள்:
ரகிதா ரகிதா ரகிதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரகிதா ரகிதா ரகிதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரகிதா ரகிதா ரகிதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரகிதா ரகிதா ரகிதா பாட்டு
ரகிதா ரகிதா ரகிதா ஐடியூன்ஸ், ரகிதா ரகிதா ரகிதா tamil2lyrics
ஜகமே தந்திரம் ரகிதா ரகிதா ரகிதா
ரகிதா ரகிதா ரகிதா பாட்டு வரிகள்
ரகிதா ரகிதா ரகிதா படத்தின் பேர்
ரகிதா ரகிதா ரகிதா ரிங்டோன்
ரகிதா ரகிதா ரகிதா வரிகள்
பாடல் ரகிதா ரகிதா ரகிதா
சந்திர போஸ் ரகிதா ரகிதா ரகிதா