தினம் ஒரு நாடகம்

This content is also available in: English

பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: சந்திர போஸ்
படம்: இது எப்படி இருக்கு

இந்த பாடலை பற்றி :
இது எப்படி இருக்கு படத்திலிருந்து தினம் ஒரு நாடகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.ஜே. யேசுதாஸ் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்திர போஸ்.தினம் ஒரு நாடகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

இது எப்படி இருக்கு படத்தின் தினம் ஒரு நாடகம் பாடலின் வரிகள்

ஆண் : மாம்பூவே சிறு மைனாவே
எங்க ராஜாத்தி ரோஜா செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும்
நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆஆ
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா
ஆண் : மாம்பூவே சிறு மைனாவே
எங்க ராஜாத்தி ரோஜா செடி
முள்ளிருக்கும் கள்ளிருக்கும்
நினைக்கையில் இனிப்பாக இருக்கிறா ஆஆ
நெருங்கையில் நெருப்பாகக் கொதிக்கிறா
ஆண் : புத்தம் புதுசு வெள்ளிக் கொலுசு
சத்தங்கள் கொண்டாட
சித்திரப் பொண்ணு செவ்வள்ளிக் கண்ணு
சங்கீதப் பண் பாட
கட்டுக் கருங்குழல் பட்டுத் தளிருடல்
பின் புறம் நின்றாட
கொட்டடிச் சேலை கட்டிய வண்ணம்
பல்லக்கு ஒன்றாட
ஆண் : அழகான மான்……அதற்காக நான்
பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்
பெண் : ஓஓஓஓ…….
ஆண் : அழகான மான்……அதற்காக நான்
பழகாத நாளெல்லாம் துயிலாத நாள்
பெண் : மாம்பூவே சிறு மைனாவே
நான் மச்சானின் பச்சைக் கிளி
தொற்றிக்கொள்ள தோள் கொடுத்தான்
எனக்கது சுகமாக இருக்குது ஆ..
என் மனம் எங்கெங்கோ பறக்குது
பெண் : மஞ்சக் குருத்து பிஞ்சுக் கழுத்து
மன்னவன் பூச்சூட
மூக்குத்தி வண்ணம் மின்னுற கன்னம்
மஞ்சத்தில் முத்தாட
அந்திக் கருக்கலில் ஆற்றங்கரையினில்
சந்திக்கச் சொன்னதென்ன
என்னை அணைக்கையில் தன்னை மறந்தவன்
சிந்திச்சு நின்னதென்ன
பெண் : மடல் வாழை மேல்
குளிர் வாடை போல்
அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன்
மடல் வாழை மேல்
குளிர் வாடை போல்
அவனோடு நானாடும் பொழுதெல்லாம் தேன்
ஆண் : மாம்பூவே சிறு மைனாவே
பெண் : நான் மச்சானின் பச்சைக் கிளி
ஆண் : தொற்றிக்கொள்ள தோள்கொடுத்தான்
பெண் : எனக்கது சுகமாக இருக்குது…..ஆஅ…..
இருவர் : என் மனம் எங்கெங்கோ பறக்குது
பெண் : ஓஒ…..
ஆண் : என் மனம் எங்கெங்கோ பறக்குது…..
என் மனம் எங்கெங்கோ பறக்குது……
என் மனம் எங்கெங்கோ பறக்குது…….

இது எப்படி இருக்கு படத்தின் மற்ற பாடல்கள்

தினம் ஒரு நாடகம் தேடல் சொற்கள்:
தினம் ஒரு நாடகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தினம் ஒரு நாடகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தினம் ஒரு நாடகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தினம் ஒரு நாடகம் பாட்டு
தினம் ஒரு நாடகம் ஐடியூன்ஸ், தினம் ஒரு நாடகம் tamil2lyrics
இது எப்படி இருக்கு தினம் ஒரு நாடகம்
தினம் ஒரு நாடகம் பாட்டு வரிகள்
தினம் ஒரு நாடகம் படத்தின் பேர்
தினம் ஒரு நாடகம் ரிங்டோன்
தினம் ஒரு நாடகம் வரிகள்
பாடல் தினம் ஒரு நாடகம்
சந்திர போஸ் தினம் ஒரு நாடகம்