சண்டாலி

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். பி. ஸ்ரீநிவாஸ்
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து சண்டாலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். பி. ஸ்ரீநிவாஸ்.சண்டாலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் சண்டாலி பாடலின் வரிகள்

பெண் : ஆஅ…….லலலலலலலல லலலலலலலல
ஆசையோ சுவையானது
அதில் ஆடையும் சுமையானது
போதையோ சுகமானது
அதில் பூவுடல் தடுமாறுது
பெண் : ஆசையோ சுவையானது
அதில் ஆடையும் சுமையானது
போதையோ சுகமானது
அதில் பூவுடல் தடுமாறுது
பெண் : நம் இருவருக்கும் இளமை
நாம் இருக்கும் இடம் தனிமை…..ஆஅ…..ஆ….
நம் இருவருக்கும் இளமை
நாம் இருக்கும் இடம் தனிமை
இன்று எனக்குமிது புதுமை
சொல்ல இடந்தருமா
எந்தன் பெண்மை
லலலலல லலலலல லலலலல லலலலல
ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : ஆசையோ சுவையானது
அதில் ஆடையும் சுமையானது
போதையோ சுகமானது
அதில் பூவுடல் தடுமாறுது
பெண் : இளமைக்கு அழகல்ல தூக்கம்
என் நெஞ்சில் ஒரு கோடி ஏக்கம்
இளமைக்கு அழகல்ல தூக்கம்
என் நெஞ்சில் ஒரு கோடி ஏக்கம்
தழுவாமல் தணியாது யார்க்கும்
தள்ளாடி மனம் தள்ளாடி
துணை தேடி பார்க்கும்
லலலலல லலலலல லலலலல லலலலல
ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண் : ஆசையோ சுவையானது
அதில் ஆடையும் சுமையானது
போதையோ சுகமானது
அதில் பூவுடல் தடுமாறுது
பெண் : இடை என்னும் நன்நூலின் பாடம்
இது தானே நீ கேட்க்கும் காலம்
அழகான இடம் காணும் நேரம்
அடையாள குறி போட வேண்டும்
பெண் : ஆசையோ சுவையானது
அதில் ஆடையும் சுமையானது
போதையோ சுகமானது
அதில் பூவுடல் தடுமாறுது

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

சண்டாலி தேடல் சொற்கள்:
சண்டாலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சண்டாலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சண்டாலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சண்டாலி பாட்டு
சண்டாலி ஐடியூன்ஸ், சண்டாலி tamil2lyrics
ஆல்பங்கள் 2020 சண்டாலி
சண்டாலி பாட்டு வரிகள்
சண்டாலி படத்தின் பேர்
சண்டாலி ரிங்டோன்
சண்டாலி வரிகள்
பாடல் சண்டாலி
எம். பி. ஸ்ரீநிவாஸ் சண்டாலி