யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எம். பி. ஸ்ரீநிவாஸ்
படம்: மதன மாளிகை

இந்த பாடலை பற்றி :
மதன மாளிகை படத்திலிருந்து யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். பி. ஸ்ரீநிவாஸ்.யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மதன மாளிகை படத்தின் யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா பாடலின் வரிகள்

ஆண் : ஒரு சின்ன பறவை…..
லல்லல்ல லாலாலாலா
லலலாலா லாலாலா
ஆண் : {ஒரு சின்ன பறவை
அன்னையை தேடி
வானில் பறக்கிறது} (2)
அதன் சிந்தனை எல்லாம்
தாயவள் அன்பு
தேனில் குளிர்கிறது
ஆண் : ஒரு சின்ன பறவை…..ஹா…..ஆ….
ஆண் : காலை பொழுதில் பனித்துளி எங்கும்
பன்னீர் தெளிக்கிறது
மென் காற்று குளிர்ந்து வீசிடும் போது
உள்ளம் சிலிர்கிறது
ஆண் : ஆஹாஹா யேஹஹா ஆஹாஹா ஆஹ்
ஆண் : ஒரு சின்ன பறவை
அன்னையை தேடி
வானில் பறக்கிறது
அதன் சிந்தனை எல்லாம்
தாயவள் அன்பு
தேனில் குளிர்கிறது
ஆண் : ஒரு சின்ன பறவை…..ஹா…..ஆ….
ஆண் : அன்னை என்பது மானுடம் அல்ல
அதுதான் உலகத்தில் தெய்வீகம்
அன்னை என்பது மானுடம் அல்ல
அதுதான் உலகத்தில் தெய்வீகம்
அன்றவள் சொன்னது தாலாட்டல்ல
அன்றவள் சொன்னது தாலாட்டல்ல
அம்மா பாடிய சங்கீதம்
அம்மா பாடிய சங்கீதம்
ஆண் : வேதம் என்பது வேறேதும் அல்ல
தாயவள் கூறிய உபதேசம்
விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல
விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல
அதுதான் அன்னையின் மலர் பாதம்
அதுதான் அன்னையின் மலர் பாதம்
ஆண் : ஒரு சின்ன பறவை
அன்னையை தேடி
வானில் பறக்கிறது
அதன் சிந்தனை எல்லாம்
தாயவள் அன்பு
தேனில் குளிர்கிறது
ஆண் : ஒரு சின்ன பறவை…..ஹா…..ஆ….
ஒரு சின்ன பறவை…..ஹா…..

மதன மாளிகை படத்தின் மற்ற பாடல்கள்

யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா தேடல் சொற்கள்:
யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா பாட்டு
யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ஐடியூன்ஸ், யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா tamil2lyrics
மதன மாளிகை யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா பாட்டு வரிகள்
யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா படத்தின் பேர்
யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா ரிங்டோன்
யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா வரிகள்
பாடல் யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
எம். பி. ஸ்ரீநிவாஸ் யெரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா