ஆசையோ சுவையானது

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: எம். பி. ஸ்ரீநிவாஸ்
படம்: மதன மாளிகை

இந்த பாடலை பற்றி :
மதன மாளிகை படத்திலிருந்து ஆசையோ சுவையானது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். பி. ஸ்ரீநிவாஸ்.ஆசையோ சுவையானது பாடல் வரிகள் கீழே உள்ளது.

மதன மாளிகை படத்தின் ஆசையோ சுவையானது பாடலின் வரிகள்

ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
அதன் இதழ்களின் மீது
பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது ஆ..ஆ…..
இதழ்களின் மீது
பாண்டிய நாட்டு முத்துக்கள் யார் தந்தது ஆ..ஆ..
ஆண் : ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏனடி நீராடுது
பெண் : மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை
அந்த மகிழ்வினில் நெஞ்சம்
மயங்கிட நின்று மங்கள நீராடுது
மங்கள நீராடுது
ஆண் : ஆ..ஆ….ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஆண் : பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
ஆனந்த ராகம் கேட்கட்டுமே
பெண் : கண்படும் போதே கசங்கிய மேனி
கைப்படும் போது என்னாகும்
கண்படும் போதே கசங்கிய மேனி
கைப்படும் போது என்னாகும்
காவலை மீறிப் போகிற வேளை
செவ்விதழ் மேலும் புண்ணாகும்
ஆண் : ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏனடி நீராடுது
ஆண் : பூ முகம் கொஞ்சம்
வாடி இருந்தால்
காதலன் உள்ளம் வருந்தாதோ
பெண் : காவிய கண்கள்
தாவியே அழைத்தாள்
மாதுளம் கொஞ்சம் குளிராதோ
ஆண் : எத்தனை சுகங்கள் உன்னிடம் என்னும்
பாவனை கண்டால் ஆகாதோ
பெண் : இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
மோகன மயக்கம் தீராதோ
ஆண் : ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
ஏனடி நீராடுது
பெண் : மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை
அந்த மகிழ்வினில் நெஞ்சம்
மயங்கிட நின்று மங்கள நீராடுது
மங்கள நீராடுது
ஆண் : ஆ..ஆ…..ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மதன மாளிகை படத்தின் மற்ற பாடல்கள்

ஆசையோ சுவையானது தேடல் சொற்கள்:
ஆசையோ சுவையானது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆசையோ சுவையானது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆசையோ சுவையானது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆசையோ சுவையானது பாட்டு
ஆசையோ சுவையானது ஐடியூன்ஸ், ஆசையோ சுவையானது tamil2lyrics
மதன மாளிகை ஆசையோ சுவையானது
ஆசையோ சுவையானது பாட்டு வரிகள்
ஆசையோ சுவையானது படத்தின் பேர்
ஆசையோ சுவையானது ரிங்டோன்
ஆசையோ சுவையானது வரிகள்
பாடல் ஆசையோ சுவையானது
எம். பி. ஸ்ரீநிவாஸ் ஆசையோ சுவையானது