மல்லிகைப் பூவுக்குள்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மகனே மகனே

இந்த பாடலை பற்றி :
மகனே மகனே படத்திலிருந்து மல்லிகைப் பூவுக்குள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மல்லிகைப் பூவுக்குள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகனே மகனே படத்தின் மல்லிகைப் பூவுக்குள் பாடலின் வரிகள்

பெண் : மது மலர்களே தினம் லல லலா
ஆண் : புது ரசனையில் மனம் லல லலா
பெண் : மது மலர்களே தினம் மலர்ந்தது
ஆண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது
பெண் : எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்
ஆண் : சுகம் சுகம் இந்த நேரம்
பெண் : மது மலர்களே தினம் மலர்ந்தது
ஆண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது
ஆண் : காதல் எனும் தீவில் தனியே நின்றாய்
காத்திருந்த நேரம் கிளி போல் வந்தாய்
பெண் : காதல் எனும் தீவில் தனியே நின்றாய்
காத்திருந்த நேரம் கிளி போல் வந்தாய்
ஆண் : கவி பாடினான் உறவாடினான்
பெண் : மது மலர்களே தினம் மலர்ந்தது
ஆண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது
பெண் : எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்
ஆண் : சுகம் சுகம் இந்த நேரம்
பெண் : மது மலர்களே தினம் மலர்ந்தது
ஆண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது
பெண் : தூது வரும் மேகம் புதுமை சொல்லும்
தொட்டு வரும் தென்றல் இளமை கொஞ்சும்
ஆண் : தூது வரும் மேகம் புதுமை சொல்லும்
தொட்டு வரும் தென்றல் இளமை கொஞ்சும்
பெண் : நினைத்தால் இன்பம் சுவைத்தால் இன்பம்
ஆண் : மது மலர்களே தினம் மலர்ந்தது
பெண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது
ஆண் : எங்கும் இளமையின் பொங்கும் புதுமைகள்
பெண் : சுகம் சுகம் இந்த நேரம்
ஆண் : மது மலர்களே தினம் மலர்ந்தது
பெண் : புது ரசனையில் மனம் வளர்ந்தது

மகனே மகனே படத்தின் மற்ற பாடல்கள்

மல்லிகைப் பூவுக்குள் தேடல் சொற்கள்:
மல்லிகைப் பூவுக்குள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மல்லிகைப் பூவுக்குள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மல்லிகைப் பூவுக்குள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மல்லிகைப் பூவுக்குள் பாட்டு
மல்லிகைப் பூவுக்குள் ஐடியூன்ஸ், மல்லிகைப் பூவுக்குள் tamil2lyrics
மகனே மகனே மல்லிகைப் பூவுக்குள்
மல்லிகைப் பூவுக்குள் பாட்டு வரிகள்
மல்லிகைப் பூவுக்குள் படத்தின் பேர்
மல்லிகைப் பூவுக்குள் ரிங்டோன்
மல்லிகைப் பூவுக்குள் வரிகள்
பாடல் மல்லிகைப் பூவுக்குள்
இளையராஜா மல்லிகைப் பூவுக்குள்