பேர் சொல்ல வந்தா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மகனே மகனே

இந்த பாடலை பற்றி :
மகனே மகனே படத்திலிருந்து பேர் சொல்ல வந்தா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பேர் சொல்ல வந்தா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகனே மகனே படத்தின் பேர் சொல்ல வந்தா பாடலின் வரிகள்

பெண் : மகனே இள மகனே
நான் அழுதேன் உன்னை எண்ணி
கண்ணுக்குள் கெணறு வெட்டி
அத்தனையும் உப்புத் தண்ணி
பெண் : மகனே இள மகனே
நான் அழுதேன் உன்னை எண்ணி
கண்ணுக்குள் கெணறு வெட்டி
அத்தனையும் உப்புத் தண்ணி
பெண் : என் கதைய கேட்டாலே
பச்ச மரம் பூக்காதே
என் கதைய கேட்டாலே
பச்ச மரம் பூக்காதே
பெண் : கண்ணகி பட்ட துன்பம்
நான் பட்டதில் பாதி துன்பம்
கண்ணகி பட்ட துன்பம்
நான் பட்டதில் பாதி துன்பம்
பெண் : மகனே இள மகனே
நான் அழுதேன் உன்னை எண்ணி
கண்ணுக்குள் கெணறு வெட்டி
அத்தனையும் உப்புத் தண்ணி
பெண் : {வெதச்சு வச்ச நெல்லெடுத்து
சமச்சு தின்னாச்சு
எம தருமன் ஏட்டிலயே
என் கணக்கு என்னாச்சு} (2)
கட்டியுள்ள கந்தலுக்கு
நான் இருக்கேன் காவலுக்கு
கட்டியுள்ள கந்தலுக்கு
நான் இருக்கேன் காவலுக்கு
புத்தனும் தப்பு சித்தனும் தப்பு
வாழ்க்கையிலே
பெண் : மகனே இள மகனே
நான் அழுதேன் உன்னை எண்ணி
கண்ணுக்குள் கெணறு வெட்டி
அத்தனையும் உப்புத் தண்ணி
பெண் : {கருவில் வந்த பந்தம் எல்லாம்
கணக்குச் சொல்லவில்ல
இடுப்ப விட்டுப் போன பின்னே
எனக்குச் சொந்தம் இல்ல} (2)
நெஞ்சுக்குள்ள தீ மூட்டி
உள்ளங்கையில் சோறாக்கி
நெஞ்சுக்குள்ள தீ மூட்டி
உள்ளங்கையில் சோறாக்கி
எறக்கி வெச்சேன் மகன மட்டும் காணவில்ல
பெண் : மகனே இள மகனே
நான் அழுதேன் உன்னை எண்ணி
கண்ணுக்குள் கெணறு வெட்டி
அத்தனையும் உப்புத் தண்ணி
பெண் : என் கதைய கேட்டாலே
பச்ச மரம் பூக்காதே
கண்ணகி பட்ட துன்பம்
நான் பட்டதில் பாதி துன்பம்
கண்ணகி பட்ட துன்பம்
நான் பட்டதில் பாதி துன்பம்

மகனே மகனே படத்தின் மற்ற பாடல்கள்

பேர் சொல்ல வந்தா தேடல் சொற்கள்:
பேர் சொல்ல வந்தா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பேர் சொல்ல வந்தா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பேர் சொல்ல வந்தா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பேர் சொல்ல வந்தா பாட்டு
பேர் சொல்ல வந்தா ஐடியூன்ஸ், பேர் சொல்ல வந்தா tamil2lyrics
மகனே மகனே பேர் சொல்ல வந்தா
பேர் சொல்ல வந்தா பாட்டு வரிகள்
பேர் சொல்ல வந்தா படத்தின் பேர்
பேர் சொல்ல வந்தா ரிங்டோன்
பேர் சொல்ல வந்தா வரிகள்
பாடல் பேர் சொல்ல வந்தா
இளையராஜா பேர் சொல்ல வந்தா