மகனே இல மகனே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மகனே மகனே

இந்த பாடலை பற்றி :
மகனே மகனே படத்திலிருந்து மகனே இல மகனே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மகனே இல மகனே பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகனே மகனே படத்தின் மகனே இல மகனே பாடலின் வரிகள்

ஆண் : மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
பெண் : னானான னானான னானான னானான
னானன னா னானன னா
பக்கத்தில் யாரோ சொர்க்கத்தின் தேரோ
மன்மதனின் வாரிசு யார்
ஆண் : நான் தானோ
பெண் : னானானா னானானா
இருவர் : மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
ஆண் : பூச்சரம் சேகரிப்பேன்
இன்று ராத்திரி ஆதரிப்பேன்
பூச்சரம் சேகரிப்பேன்
இன்று ராத்திரி ஆதரிப்பேன்
பாதத்துச் சந்தனம் தேய்ந்திடும் என்று
உன் பாதையில் பூ விரிப்பேன்
பாதத்துச் சந்தனம் தேய்ந்திடும் என்று
உன் பாதையில் பூ விரிப்பேன்
பெண் : நந்தவனம் பூத்திருக்க
தேவ மகன் தேனெடுக்க
நந்தவனம் பூத்திருக்க
தேவ மகன் தேனெடுக்க
மன்மத வேளையில் மன்னவன் எனது
கூந்தலுக்குள் மீன் பிடிக்க
இருவர் : மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
பெண் : இன்றைக்கு போதும் விடு
எந்தன் பெண்மைக்கு காவல் இரு
இன்றைக்கு போதும் விடு
எந்தன் பெண்மைக்கு காவல் இரு
ஆனந்த செம்மைக்குள் ஆரம்ப பள்ளிக்குள்
என்னையும் சேர்த்து விடு
ஆனந்த செம்மைக்குள் ஆரம்ப பள்ளிக்குள்
என்னையும் சேர்த்து விடு
ஆண் : கன்னத்திலே காதல் மச்சம்
கொண்டவளே என்ன அச்சம்
கன்னத்திலே காதல் மச்சம்
கொண்டவளே என்ன அச்சம்
கூச்சங்கள் எதற்கு வெட்கத்தை நாளைக்கு
ஒத்தி வைத்தால் இன்பம் மிச்சம்
இருவர் : மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
ஆண் : லலல லலல லலலலல லலல லா லலல லா
பக்கத்தில் யாரோ சொர்க்கத்தின் தேரோ
மன்மதனின் வாரிசு யார்
பெண் : நீதானே
ஆண் : லலலலலல
இருவர் : மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு
மல்லிகைப் பூவுக்குள் தூங்கிய தென்றலே
வந்து விடு நெஞ்சு தொடு

மகனே மகனே படத்தின் மற்ற பாடல்கள்

மகனே இல மகனே தேடல் சொற்கள்:
மகனே இல மகனே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மகனே இல மகனே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மகனே இல மகனே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மகனே இல மகனே பாட்டு
மகனே இல மகனே ஐடியூன்ஸ், மகனே இல மகனே tamil2lyrics
மகனே மகனே மகனே இல மகனே
மகனே இல மகனே பாட்டு வரிகள்
மகனே இல மகனே படத்தின் பேர்
மகனே இல மகனே ரிங்டோன்
மகனே இல மகனே வரிகள்
பாடல் மகனே இல மகனே
இளையராஜா மகனே இல மகனே