பாத்தோடு ஒண்ணு செருது

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஒப்பந்தம்

இந்த பாடலை பற்றி :
ஒப்பந்தம் படத்திலிருந்து பாத்தோடு ஒண்ணு செருது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பாத்தோடு ஒண்ணு செருது பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஒப்பந்தம் படத்தின் பாத்தோடு ஒண்ணு செருது பாடலின் வரிகள்

பெண் : ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ
ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ
பெண் : பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அன்பென்னும் பாலம் தந்தவனே
பெண் : பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
பெண் : மன்னாதி மன்னர்கள் போல் நீயும் வாழ
பண்ணாரி அம்மனை நான் வேண்டி வந்தேன்
கண்ணான கண்ணே என் கலி தீர்க்க வேண்டும்
கருமாரி அம்மன் நம் துணை ஆக வேண்டும்
வருகிற காலம் என்றும் வளமாக வேண்டும்
வாழ்கின்ற வாழ்வு என்றும் நலமாக வேண்டும்
பெண் : பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
பெண் : என் ஆசை என் நேசம் எல்லாமும் நீயே
எண்ணத்தில் சொர்க்கத்தை தந்தாய் என் ராஜா
தங்கத்தில் வைரத்தில் நகை ஏதும் இல்லை
தங்கம் போல் நீ சிந்தும் நகை ஒன்று போதும்
கள்வர்கள் கொள்ளை கொள்ளும்
செல்வங்கள் வேண்டாம்
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
உன் அன்பு போதும்
பெண் : பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அன்பென்னும் பாலம் தந்தவனே
பெண் : பேர் சொல்ல வந்த பிள்ளை நீயே
சீர் கொண்டு வந்த அன்புத் தேனே
ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரோ
ஆரீரோ ஆரோ ஆரீரோ ஆரீரோ ஆராரோ

ஒப்பந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

பாத்தோடு ஒண்ணு செருது தேடல் சொற்கள்:
பாத்தோடு ஒண்ணு செருது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாத்தோடு ஒண்ணு செருது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாத்தோடு ஒண்ணு செருது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாத்தோடு ஒண்ணு செருது பாட்டு
பாத்தோடு ஒண்ணு செருது ஐடியூன்ஸ், பாத்தோடு ஒண்ணு செருது tamil2lyrics
ஒப்பந்தம் பாத்தோடு ஒண்ணு செருது
பாத்தோடு ஒண்ணு செருது பாட்டு வரிகள்
பாத்தோடு ஒண்ணு செருது படத்தின் பேர்
பாத்தோடு ஒண்ணு செருது ரிங்டோன்
பாத்தோடு ஒண்ணு செருது வரிகள்
பாடல் பாத்தோடு ஒண்ணு செருது
இளையராஜா பாத்தோடு ஒண்ணு செருது