எந்தா வேலு

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா , எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மகராசன்

இந்த பாடலை பற்றி :
மகராசன் படத்திலிருந்து எந்தா வேலு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா , எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.எந்தா வேலு பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகராசன் படத்தின் எந்தா வேலு பாடலின் வரிகள்

ஆண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….
ம்ம்….ம்ம்… ம்ம்….
சின்னக் கண்ணா புன்னகை மன்னா
அப்பன் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா
சித்திரப் பசும் பொன்னே
புது செண்பகப் பூச் சரமே
நாளை சிறு தூளி ஆடிட வா…
ஆண் : சின்னக் கண்ணா புன்னகை மன்னா
அப்பன் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா
ஆண் : அம்மா பேரைச் சொன்னால் போதும்
ஊரே அஞ்சும் அப்போது
ஊரைப் போல நானும் கூட
ஊமைச் சாமி இப்போது
மார்பில் ஊறும் பாலில் வீரம்
சேர்ப்பாள் உந்தன் தாய் தானே
பாலை உண்டு வீரம் கொண்டு
பாயும் சிங்கம் நீ தானே
ஆண் : அப்பன் வீரம் எங்கே போச்சு
காலம் சொல்லும் உன்னோடு
ஆற்றில் ஓர் கால் சேற்றில் ஓர் கால்
என்றே ஆச்சு என் பாடு
வா ராஜா வா வா வாடாத பூவா
ஆண் : சின்னக் கண்ணா புன்னகை மன்னா
அப்பன் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா
சித்திரப் பசும் பொன்னே
புது செண்பகப் பூச் சரமே
நாளை சிறு தூளி ஆடிட வா…
பெண் : அப்பா பாட்டை கேக்கும் கண்ணே
அம்மா பாட்டை கேளாயோ
அப்பா நீ தான் அம்மா நீ தான்
தப்பு யார் மேல் கூறாயோ
வேங்கை மீது வேடன் போட்ட
அம்பை எல்லாம் நான் தானே
வாங்கிக் கொண்டு தாங்கிக் கொண்டு
காயம் கொண்ட மான் தானே
பெண் : காயம் கொண்ட நன்றிக்காக
தாலிப் பிச்சை கேட்டேனே
காலம் செய்த கோலம் என்று
தந்தை அள்ளிப் போட்டானே
தாயாகி நானே நாளாச்சு கண்ணே
பெண் : சின்னக் கண்ணா புன்னகை மன்னா
தாயின் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா
சித்திரப் பசும் பொன்னே
புது செண்பகப் பூச் சரமே
நாளை சிறு தூளி ஆடிட வா…
பெண் : சின்னக் கண்ணா புன்னகை மன்னா
தாயின் பாட்டைக் கேளடா
உன்னைப் போலே கள்ளம் இல்லாத
உள்ளம் கொண்டேன் நானடா

மகராசன் படத்தின் மற்ற பாடல்கள்

எந்தா வேலு தேடல் சொற்கள்:
எந்தா வேலு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எந்தா வேலு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எந்தா வேலு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எந்தா வேலு பாட்டு
எந்தா வேலு ஐடியூன்ஸ், எந்தா வேலு tamil2lyrics
மகராசன் எந்தா வேலு
எந்தா வேலு பாட்டு வரிகள்
எந்தா வேலு படத்தின் பேர்
எந்தா வேலு ரிங்டோன்
எந்தா வேலு வரிகள்
பாடல் எந்தா வேலு
இளையராஜா எந்தா வேலு