பூகலின் போர்வை

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொன்மகள் வந்தாள்

இந்த பாடலை பற்றி :
பொன்மகள் வந்தாள் படத்திலிருந்து பூகலின் போர்வை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.பூகலின் போர்வை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தின் பூகலின் போர்வை பாடலின் வரிகள்

குழு : இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா
அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா
நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா
அத ராகம் போட்டு பாடி வரலாமா
நானாகத்தான் தேடிப் போயி தொட மாட்டேன்
தொட்டுப் புட்டா காலை வாரி விட மாட்டேன்
இடம்தான் கெடச்சதும் உடும்பாய் பிடிப்பவ நான்
குழு : இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா
அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா
நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா
அத ராகம் போட்டு பாடி வரலாமா
பெண் : நான் பட்ட பாடு என்ன சொல்ல
நூலாகிப் போனேன் மெல்ல மெல்ல
தாலி கட்டி வந்த தாரமுன்னு பேரு
வாடி நின்னேன் பல நாளு
பெண் : வீட்டுக்கு வீடு வாசப்படி
வெக்கத்த விட்டு ஆளப் புடி
ஆம்பளதான் ஒரு கல்லுப் புள்ளையாரு
அசச்சிடத்தான் வழி பாரு
பெண் : சிவகாமி உன் ஆசாமி
உன் பின்னோடு வர
குழு : அடியே இதுதான் சமயம்
புடவ தலப்புல புருஷன் அடங்கிடுவான்
குழு : இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா
அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா
நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா
அத ராகம் போட்டு பாடி வரலாமா
பெண் : சாமத்தில் கூட காத்திருந்தோம்
சாமந்திப் பூவா பூத்திருந்தோம்
வாடியம்மா இப்ப வந்திடுச்சு வேள
ஆனந்தம்தான் இனி மேல
பெண் : வேலைக்குப் போயி வீடு வரும்
ஆணுக்கு எப்போ மூடு வரும்
குளிப்பாட்டி அத கொண்டு வர வேணும்
சரண்டருதான் எந்த ஆணும்
பெண் : பூவோடு உன் பாவாட
ஓர் போதைதான் தரும்
குழு : மயிலே இளமான் குயிலே
மடி மேல் விழுந்தவன் மறு நாள் எழுந்திடுவான்
குழு : இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா
அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா
நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா
அத ராகம் போட்டு பாடி வரலாமா
நானாகத்தான் தேடிப் போயி தொட மாட்டேன்
தொட்டுப் புட்டா காலை வாரி விட மாட்டேன்
இடம்தான் கெடச்சதும் உடும்பாய் பிடிப்பவ நான்
குழு : இந்த மாமாவுக்கு தண்ணி வெக்கலாமா
அத ஊத்தி ஊத்தி தேய்ச்சு விடலாமா
நம்ம ராமாயணம் ஆரம்பிக்கலாமா
அத ராகம் போட்டு பாடி வரலாமா

பொன்மகள் வந்தாள் படத்தின் மற்ற பாடல்கள்

பூகலின் போர்வை தேடல் சொற்கள்:
பூகலின் போர்வை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூகலின் போர்வை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூகலின் போர்வை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூகலின் போர்வை பாட்டு
பூகலின் போர்வை ஐடியூன்ஸ், பூகலின் போர்வை tamil2lyrics
பொன்மகள் வந்தாள் பூகலின் போர்வை
பூகலின் போர்வை பாட்டு வரிகள்
பூகலின் போர்வை படத்தின் பேர்
பூகலின் போர்வை ரிங்டோன்
பூகலின் போர்வை வரிகள்
பாடல் பூகலின் போர்வை
இளையராஜா பூகலின் போர்வை