சின்ன கண்ணா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , மனோரம்மா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மகுடம்

இந்த பாடலை பற்றி :
மகுடம் படத்திலிருந்து சின்ன கண்ணா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , மனோரம்மா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சின்ன கண்ணா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகுடம் படத்தின் சின்ன கண்ணா பாடலின் வரிகள்

ஆண் : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பட்டில பூட்டி வெச்ச மாடும்
பட்டுனு தும்பறுத்து ஓடும்
காத்த கட்டித்தான் வச்சுப் பார்
அடி ஆத்தா பிச்சிக்குமே
குழு : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பெண் : பேரான்டி பேரான்டி
ஒத வாங்கப் போறான்டி
அய்யய்யய்ய யய்யய் யய்ய
பட்டிக்காட்டு பையன்
வெள்ளக்காரன் போல ஆடுறான்
குட்டி போட்ட பூனை போல
குட்டிக பின்னே ஓடுறான்
பெண் : ஓன் அப்பன் புத்தி முப்பாட்டன் புத்தி
அட காட்டுக் கத்து கத்திக் கத்தி
வீட்ட விட்டு சுத்தி சுத்தி
வயசும் முத்தி மனசும் முத்தி
கேக்கலியே சொன்ன புத்தி
அப்பப்பப்ப பப்பப் பப்பா
ஆண் : எப்போதும் வீட்டோடு இப்போது பாட்டோடு
முப்போதும் ஆத்தா நான் உன் அடிமை
குழு : ஹோ ஹோய்
ஆண் : என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்ட் பதினஞ்சு
இன்றோடு போயாச்சு கொத்தடிமை
குழு : ஹோ ஹோய்
ஆண் : அம்மாடி நானும் இப்போ
தேன் சிட்டு தென்னஞ்சிட்டு
அன்னாடம் ஆட்டம் போடும் ஜல்லிக்கட்டு
ஆத்தாடி பொட்டப் புள்ள
நான் இல்ல ஒன்னப் போல
இஷ்டம் போல் சுத்தப் போகும் கோயில் காள
குழு : நீதான் கன்னுக்குட்டி போல
எண்ணி கட்டிப் போட்ட
ட்ராரப்பப்பா ட்ராரப்பப்பா தகதிமி தகதாம்
ஆண் : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பட்டில பூட்டி வெச்ச மாடும்
பட்டுனு தும்பறுத்து ஓடும்
காத்த கட்டித்தான் வச்சுப் பார்
அடி ஆத்தா பிச்சிக்குமே
குழு : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
ஆண் : பாய்கின்ற காட்டாறும்
பிரேக் இல்லா மோட்டாரும்
பாட்டி நீ சொன்னாக்கா நிக்காதம்மா
குழு : ஹோ ஹோய்
ஆண் : இப்போதான் உன் பேச்சு
செல்லாத ஓட்டாச்சு
தள்ளாத வயசாச்சு உக்காரம்மா
குழு : ஹோ ஹோய்
ஆண் : ஆத்தா நீ ஓரங்கட்டு
வாயத்தான் மூடிக்கிட்டு
செல்லாது ஜம்பம் எல்லாம் மூட்ட கட்டு
நிப்பானா பேரப் பிள்ள
இன்னும்தான் குத்துக் கல்லா
போடாதே கொஞ்சிக் கொஞ்சி பட்டுக் குல்லா
குழு : வாடா பாட்டிக்கொரு
கொட்டப் பாக்க தட்டிக் கொடு
ட்ராரப்பப்பா ட்ராரப்பப்பா தகதிமி தகதாம்
ஆண் : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
பட்டில பூட்டி வெச்ச மாடும்
பட்டுனு தும்பறுத்து ஓடும்
காத்த கட்டித்தான் வச்சுப் பார்
அடி ஆத்தா பிச்சிக்குமே
குழு : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
ஆண் : பாட்டி
குழு : முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே
குழு : கற்புள்ள காளையை
கட்டிப் போட்ட பாட்டியே
ஆண் : பாட்டி பாட்டி
குழு : முட்டாதோ காளைதான்
கொம்பு ரெண்டும் நீட்டியே

மகுடம் படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன கண்ணா தேடல் சொற்கள்:
சின்ன கண்ணா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன கண்ணா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன கண்ணா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன கண்ணா பாட்டு
சின்ன கண்ணா ஐடியூன்ஸ், சின்ன கண்ணா tamil2lyrics
மகுடம் சின்ன கண்ணா
சின்ன கண்ணா பாட்டு வரிகள்
சின்ன கண்ணா படத்தின் பேர்
சின்ன கண்ணா ரிங்டோன்
சின்ன கண்ணா வரிகள்
பாடல் சின்ன கண்ணா
இளையராஜா சின்ன கண்ணா