கற்புள்ள காளையை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: மகுடம்

இந்த பாடலை பற்றி :
மகுடம் படத்திலிருந்து கற்புள்ள காளையை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கற்புள்ள காளையை பாடல் வரிகள் கீழே உள்ளது.

மகுடம் படத்தின் கற்புள்ள காளையை பாடலின் வரிகள்

ஆண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
எனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
இரு கண்கள் வைரமப்பா
இரு கன்னம் தங்கமப்பா
எடுப்பாக வெட்டுதப்பா
இரு கையால் கட்டுதப்பா
அழகு அப்பப்பப்பா
ஆண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
எனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
ஆண் : தலை வாசல் தேடி வந்து
விளையாடும் தங்கப் பந்து
விழி வாசல் மேடை வந்து
அரங்கேறும் வண்ணச் சிந்து
பெண் : உறவாக யாரும் இல்லை
உயிர் வாழ ஊரும் இல்லை
தனியாக உந்தன் எல்லை
பறந்தோடி வந்த கிள்ளை
இருவர் : உதட்டின் சக்கரைக்குள் முத்தம்
குழைத்துக் கொடு…..
எடுக்கும் முக்கனிக்குள்
கொஞ்சம் எனக்கும் கொடு….
எடுத்தென்ன கொடுத்தென்ன மிச்சம்தான்
பெண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
உனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
இரு கண்கள் வைரமப்பா
இரு கன்னம் தங்கமப்பா
எடுப்பாக வெட்டுதப்பா
இரு கையால் கட்டுதப்பா
அழகு அப்பப்பப்போ
பெண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
உனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
பெண் : கோடி பூக்கள் கூடி நின்று
குளிர் காற்றில் ஆடி நின்று
கதை பேசும் நம்மைக் கண்டு
சரியான ஜோடி என்று
ஆண் : படிக்காத பள்ளிப் பாடம்
பயில்கின்ற கல்விக் கூடம்
திறவாதோ இந்த நேரம்
இவன் சேர வந்த நேரம்
இருவர் : பிரித்துப் புத்தகத்தைத் தொட்டுப்
படிக்கும் மனம்…..
சிரிக்கும் சித்திரத்தைக் கட்டிப்
பிடிக்கும் தினம்…..
விரல் பட்டு மடல் மொட்டு துள்ளத்தான்
ஆண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
பெண் : உனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா
ஆண் : இரு கண்கள் வைரமப்பா
இரு கன்னம் தங்கமப்பா
பெண் : எடுப்பாக வெட்டுதப்பா
இரு கையால் கட்டுதப்பா
ஆண் : அழகு அப்பப்பப்பா
பெண் : சிவப்பான சின்ன பாப்பா
சிலை போலே மின்னுதப்பா
ஆண் : எனைத் தேடி வந்ததப்பா
கதை கோடி சொன்னதப்பா

மகுடம் படத்தின் மற்ற பாடல்கள்

கற்புள்ள காளையை தேடல் சொற்கள்:
கற்புள்ள காளையை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கற்புள்ள காளையை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கற்புள்ள காளையை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கற்புள்ள காளையை பாட்டு
கற்புள்ள காளையை ஐடியூன்ஸ், கற்புள்ள காளையை tamil2lyrics
மகுடம் கற்புள்ள காளையை
கற்புள்ள காளையை பாட்டு வரிகள்
கற்புள்ள காளையை படத்தின் பேர்
கற்புள்ள காளையை ரிங்டோன்
கற்புள்ள காளையை வரிகள்
பாடல் கற்புள்ள காளையை
இளையராஜா கற்புள்ள காளையை